​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 இன்று வெளியாகிறது

கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 இன்று வெளியாகிறது

கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் 2 திரைப்படம் இன்று வெளியாகிறது. கருணாநிதி மறைவை ஒட்டி இப்படம் வெளியாவதால், ஆடம்பர விழாக்கள் வேண்டாம் என்றும் அமைதியாக படம் வெளியாகட்டும் என்றும் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். படத்தை வரவேற்று கொண்டாடும் ரசிகர்கள், உற்சாகத்துடன் திரையரங்குகளில் தோரணங்களைக்...

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி

விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், 2008-ஆம் ஆண்டு மர்மயோகி என்ற திரைப்படத்துக்காக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, வழங்கப்பட்ட 4 கோடி...

கலைஞர் நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி

சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கலைஞரின் மறைவு தமிழகத்துக்கும் தமிழ் திரையுலகுக்கும் பேரிழப்பு என்று தெரிவித்தார்....

வெற்றிகரமான சினிமா கதை வசனகர்த்தாவாக வலம் வந்தவர் திமுக தலைவர் மு.கருணாநிதி

திமுக தலைவர் வெற்றிகரமான சினிமா கதை வசனகர்த்தாவாக வலம் வந்தவர். அவரது எழுத்தில் உருவான பராசக்தி தமிழக திரையுலக வரலாற்றை மாற்றி அமைத்த மாபெரும் திரைப்படம்.. தமிழ் திரையுலகத்தில் தனக்கு என தனி முத்திரையை பதித்தவர்கள் ஒரு சிலர் தான். நடிப்பில் சிவாஜி,...

பிரியங்கா சோப்ரா படத்தில் இருந்து விலகும் முடிவை கடைசி நேரத்தில் தெரிவித்ததாக சல்மான்கான் குற்றச்சாட்டு

பிரியங்கா சோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகும் முடிவை கடைசி நேரத்தில் தெரிவித்ததாக சல்மான்கான் குற்றம்சாட்டியுள்ளார். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கவ்பாய் நிஞ்சா விகிங் ((Cowboy Ninja Viking)) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் லவ்ராத்ரி ((Loveratri))...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா வழிபாடு நடத்தினார். அவர் நடித்துள்ள சீமராஜா, யூ டர்ன் ஆகிய படங்கள் செப்டம்பரில் திரைக்கு வரவுள்ளன. சமந்தா நடித்துள்ள "அநீதி கதைகள்" படமும் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை...

நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும் அனுமதி பெற வேண்டும் : ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு

சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும் அனுமதி பெற வேண்டும் என ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரிய வகை கருப்பு மான்களை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் ஜாமின் பெற்று சிறைத் தண்டனையில் இருந்து தப்பினார். வெளிநாடு செல்லும் போதெல்லாம்...

இன்று ஒரே நாளில் 11 படங்கள் வெளியீடு, சிறுபட தயாரிப்பாளர்கள் கடும் தவிப்பு

தமிழ் திரைஉலகில் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் 11 படங்கள் வெளியிடப்படும் என்ற தயாரிப்பாளர் சங்க அறிவிப்பால் திரையரங்குகள் கிடைக்காமல் சிறுபட தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். பிரச்சனையை தீர்க்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷாலை தொடர்பு கொள்ள முடியவில்லை...

முஸ்லீம்களை தவறாக சித்தரிப்பதாக முல்க்- இந்தி திரைப்படத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை

நடிகர்கள் ரிஷிகபூர், டாப்சி பானு நடித்துள்ள MULK என்ற புதிய பாலிவுட் திரைப்படத்திற்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட ஒரு முஸ்லீம் குடும்பம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நடத்தும் சட்டரீதியான போராட்டமே இதன் கதை. இப்படத்தில் முஸ்லீம்களை...

ரன்வீர்-தீபிகா கரம்கோர்த்தபடி அமெரிக்காவில் வலம்..!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனாவும், கைகோர்த்தபடி, அமெரிக்க நாட்டின் தெரு ஒன்றில் மக்களோடு மக்களாக நடந்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. புளோரிடா((Florida)) மாகாணத்தின் ஒர்லாண்டோவில்,((Orlando)) இருவரும் நடந்து சென்றபோது, அங்கிருந்த அவர்களது ரசிகர்...