​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

காப்பான் படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு

காப்பான் படத்தை வெளியிட தடை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டதால், அத்திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள  திரைப்படம்...

பெரிய படங்களை ரிலீஸ் செய்வதில் கூட பிரச்சனை உள்ளது - சசிக்குமார்

முன்பெல்லாம் சிறிய படங்களை ரிலீஸ் செய்வதில் தான் பிரச்சனை ஏற்பட்டதாகவும், தற்போது பெரிய படங்களுக்குக் கூட சிக்கல்கள் உண்டாவதாகவும் நடிகர் சசிக்குமார் தெரிவித்துள்ளார். நாடோடிகள் 2 படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகர்...

காப்பான் வழக்கு - நாளை விசாரணை

காப்பான் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மோகன்லால் ,ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான்  திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி வெளியாக உள்ளது....

ஒத்த செருப்பு படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் - நடிகர் பார்த்திபன்

தமது சொந்த திரைப்படமான ஒத்த செருப்பு படத்துக்கு மத்திய அரசும் , மாநில அரசும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் கோரிக்கை விடுத்துள்ளார். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படமான ஒத்த செருப்பு வருகிற 20ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து...

நடிகை இலியானாவுக்கு பேய் பிடித்துவிட்டது - கிண்டலடிக்கும் ரசிகர்கள்

நடிகை இலியானாவுக்கு பேய் பிடித்திருக்கக் கூடும் என அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமையன்று டிவிட்டரில் பதிவிட்ட இலியானா, தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கக் கூடும் என சந்தேகத்துடன் தெரிவித்துள்ளார். காலை எழுந்ததும் தன் கால்களில் மர்மமான...

ரூ.1 கோடிக்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் அளித்தார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் "புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம்" அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர்...

ரசிகர்களின் அன்புத் தொல்லையால் பொது இடங்களில் தன் குடும்பத்தோடு நிம்மதியாக சென்று வர முடியவில்லை - டாப்ஸீ

இந்தியாவில் எந்த ஷாப்பிங் மாலுக்கும் சுதந்திரமாகச் சென்று, ஆடைகளை தேர்வு செய்ய இயலாத காரணத்தால்தான், வெளிநாடுகளில் அவற்றை வாங்குவதாக நடிகை டாப்ஸீ தெரிவித்துள்ளார். தமிழில் ஆடுகளம், இந்தியில் பிங்க், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை டாப்ஸீ பன்னு. அவர்...

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் - நடிகர் விஜய் வேண்டுகோள்

ரசிகர்கள் யாரும் தமக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண் சுபஸ்ரீ பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தையடுத்து  அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல்கட்சிகளும் பேனர்...

ரசிகர்கள் பேனர்கள் கட் -அவுட்டுகள் வைக்க வேண்டாம்

ரசிகர்கள் யாரும் இனிமேல் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைக்க வேண்டாம் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். காப்பான் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா, ஆர்யா, சாயிஷா,...

இன்னுமாய்யா முருங்கைக்காய் பஞ்சாயத்து..! வாய்ப்பில்லா இயக்குனர்கள் வாய்ஸ்

36 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தில் இடம் பெற்ற இரட்டை அர்த்த வசனம் கொண்ட முருங்கைகாய் காட்சியால், தங்களது முருங்கைகாய் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதாக இயக்குனர் பேரரசு படவிழா ஒன்றில் தெரிவித்தார். கே.பாக்கியராஜ் இயக்கத்தில் முந்தானை முடிச்சு என்ற...