​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்தியவர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் நடத்தியவர்கள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முகநூல் மூலமாக ஒன்றிணைந்து மெரினாவில் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். மெரினா போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.  மெரீனாவில் சனிக்கிழமையன்று காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் நடத்தப்படக் கூடும் என உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்துள்ளது....

மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக வைகோ நடைபயணம் துவங்க இருந்த இடத்தில் தொண்டர் தீக்குளிப்பு

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் மதிமுக நிர்வாகி தீக்குளித்தார். 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரைக் கண்டு வைகோ கண்ணீர் விட்டு அழுதார்.  நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் இருந்து...

ஸ்டெர்லைட் போராட்டத்தை அரசு வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது - ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று  கூறி 47 நாட்களாக...

காவிரி தீர்ப்பை அமல்படுத்த மேலும் கூடுதலாக ஆறு வாரங்கள் அவகாசம் தேவை - மத்திய அரசு புதிய மனு தாக்கல்

காவிரி தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, தீர்ப்பை செயல்படுத்த மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க. சார்பில் ஏப்.3ல் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து வரும் 3 ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வார காலத்திற்குள் அமைக்க...

அதிமுக-வினர் ராஜினாமா செய்தால் திமுக-வும் ராஜினாமாவுக்கு தயார் : ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்தால் தி.மு.க. உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு...

ரத்து செய்யப்பட்ட CBSE பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஏப்.25ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிப்பு

வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ பிளஸ் 2 பொருளாதார தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  CBSE 10ஆம் வகுப்புக்கான கணித பாட வினாத்தாளும், 12ஆம் வகுப்புக்கான பொருளாதார பாட வினாத்தாளும், வாட்ஸ்-ஆப் மூலம் முன்கூட்டியே வெளியானதை அடுத்து...

காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் - கமல்ஹாசன்

காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பேசிய கமலிடம், காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு  என்று கூறினார்....

ஏப்ரலில் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஏப்ரலில் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு திமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்ட உள்ளதாகத் தெரிவித்தார்....

திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம் - அடுத்தகட்டப் போராட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தத் தீர்மானம்

காவிரிப் பிரச்சனையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விவாதிக்கத் திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத நிலையில் திமுக செயற்குழுவின் அவசரக் கூட்டம் சென்னை அண்ணா...