​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

கருணாநிதியுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சந்திப்பு

சென்னை வந்துள்ள தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.  தேசிய அளவில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக 3 வது அணி அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய...

சென்னை மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 போலீசார் குவிப்பு

சென்னை மெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் 16 அமைப்புக்கள் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. போராட்டக்காரர்கள் மெரினாவில் நுழைந்துவிடக் கூடாது என்பதால்,...

திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் - டி.டி.வி.தினகரன்

திவாகரனுக்கு ஏற்கெனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மனநலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தான் கருதுவதாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திவாகரனை தூண்டிவிடுவது யார் என்பது விரைவில் தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும், திவாகரன் பற்றிய...

காவிரி தீர்மானம், நினைவூட்டல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியும், இதுவரை பதில் வரவில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் நினைவூட்டல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியும், இதுவரை பதில் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அண்ணா பூங்காவில், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுக்கு 2 ஆயிரத்து 100...

அம்மா அணி என்ற பெயரில் அமைப்பைத் தொடங்கினார் திவாகரன் - மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கப் போவதாக அறிவிப்பு

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து,  சசிகலாவின் சகோதரர் திவாகரன்,  அம்மா அணி அலுவலகத்தைத் தொடங்கியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தினகரனுக்கும் அவரது உறவினரான திவாகரனுக்கும் நிலவி வந்த பனிப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு...

மதுரையில் இன்று கள்ளழகருக்கு எதிர்சேவை - நாளை வைகையாற்றில் இறங்குவதையொட்டி விரிவான ஏற்பாடு

அழகர் கோவிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகரை, மதுரையில் பக்தர்கள் திரண்டு எதிர்சேவை செய்து வரவேற்கின்றனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நாளை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அழகர் கோவிலில் இருந்து கள்ளர் வேடம் தரித்து அழகர் தங்கப்...

கோவை அருகே சட்டவிரோத பான்மசாலா ஆலை இயங்கிய விவகாரத்தில் 4 பேர் கைது

கோவை மாவட்டம் சூலூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பான் மசாலா ஆலையில் 15 மணி நேரம் சோதனை நடத்திய போலீசார், 4 பேரை கைது செய்துள்ளனர். சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தில் தொழிற்சாலை ஒன்றில், பான்மசாலா தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்...

புதுச்சேரியில் தூய்மை சான்றிதழ் பெறாத கிராமங்களுக்கு இலவச அரிசி கிடையாது என்ற உத்தரவு வாபஸ்

இலவச அரிசி விவகாரத்தில் கடும் எதிர்ப்பு  கிளம்பியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒரேநாளில் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மண்ணாடிப்பட்டு கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், சுத்தமான...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி - பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தியது

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை- மும்பை அணிகள் மோதிய போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம்...

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை

சென்னை மெரினா கடற்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க தனி நீதிபதி அளித்த அனுமதிக்கு  உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்னை மெரினா கடற்கரையில்...