​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியாற்றில் நொடிக்கு ஐம்பதாயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி...

தாஜ்மகாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து விடுங்கள் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

தாஜ்மகாலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் இடித்து விடுங்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தாஜ்மகால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இதனை தெரிவித்துள்ளனர். தாஜ்மகாலை பாதுகாப்பது குறித்த விளக்க அறிக்கையை தாக்கல்...

விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநிலம் மாலவுட் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அள்ளி வீசி காங்கிரஸ் கட்சி விவசாயிகளை...

தொடர்ந்து கோவில் சிலைகள் திருடப்பட்டால் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றுவதை தவிர வேறு வழியில்லை - உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல் போவதை கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் கண்ணை மூடிக் கொண்டு இருக்க முடியாது என உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.   சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கில், சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு தரப்பில்...

கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் சுமார் ஆயிரத்து 350 கோடி வரி ஏய்ப்பு ?

தமிழக அரசுக்கு முட்டை உள்ளிட்ட சத்துணப் பொருட்களை சப்ளை செய்துவரும் கிறிஸ்ட் ஃபிரைடுகிராம் நிறுவனம், ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்...

மும்பையில் மழை நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. குஜராத் மற்றும் உத்தரகாண்டிலும் கன மழை..

மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் குஜராத்தில் வெளுத்துவாங்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்தனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மராட்டிய மாநிலத்தின் மும்பை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில...

மேட்டுப்பாளையம் பில்லூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் திறப்பு.. ஆற்றங்கரையோர மக்களுக்கு 2வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை...

கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பியுள்ள நிலையில் அங்கிருந்து பவானி ஆற்றில் நொடிக்கு 18ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.  கோவை நீலகிரி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் மேட்டுப்பாளையம் பில்லூர் அணைக்கு நொடிக்கு 18...

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.. ஒரே நாளில் 3 அடி உயர்வு..

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.  காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே பாக்கியுள்ளது. இதே போல்...

காவிரியில் நீர்திறப்பு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடகாவில் தொடரும் கனமழையால் உபரி நீர் பெருக்கெடுப்பதால்,  வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி  நீர்ப்பிடிப்பு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ். அணைக்கு  நீர்வரத்து அதிகரித்துள்ளது.  அணை நிரம்ப இன்னும் 11 அடி மட்டுமே...

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி, பிரான்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம்...