​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  1991 -1996 காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில் தமிழக வணிக வரித்துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. பதவிக்காலத்தில் இவரும் இவர் மனைவிசந்திராவும் வருமானத்துக்கு அதிகமாக...

10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் விடுதலை

தமிழக அரசின் அறிவிப்பின் படி, 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் 67 பேர் நன்னடத்தை அடிப்படையில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, முதற்கட்டமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன் 10...

காஷ்மீரில் தீவிரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொலை - எல்லை தாண்ட முயன்ற போது பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மிச்சில் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே, பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாட்டம் தெரிந்ததை அடுத்து, அங்கு சென்று கண்காணித்தபோது,...

காவிரி விவகாரத்தால் காலா படத்தை தடை செய்வது சரியல்ல என ரஜினிகாந்த் கருத்து

காவிரி விவகாரத்துக்காக, கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிப்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையே தான் கூறியதாக விளக்கம் அளித்தார். திரைப்பட...

தஞ்சை பெரிய கோவில் நுழைவு கோபுரம் இடி தாக்கி சேதம்

தஞ்சை பெரிய கோவில் நுழைவு கோபுரம் இடி தாக்கி சேதம் அடைந்தது. மாலை முதல் கனமழை பெய்த நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது. 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின்...

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு

மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை விதிக்கக் கோரி தொடர்ந்த மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.  ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தடை கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உயர்நீதிமன்றம் மனுதாரர் ஆஜராகாததால் மனு தள்ளுபடி...

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை எந்த காலத்திலும் வராது - அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்னுற்பத்தி பாதிக்கும் நிலை எந்த காலத்திலும் வராது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, வடமாநிலங்களில் இருந்து  தமிழகத்துக்கு நிலக்கரி வந்து சேர கால தாமதமாகிறது என்றும், இதற்கு உரிய தீர்வு காண அரசு நடவடிக்கை...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்ய உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை பிரேதப்பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பன...

கோவை மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல் - ஒருவர் உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி உயிரிழந்தார். பேரூரைச் சேர்ந்த விஜய், பீளமேட்டைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெவ்வேறு அடிதடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்...

ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் 19ந் தேதிக்கு பிறகு வேலை நிறுத்தம் - போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குவது உள்ளிட்ட பிரச்சினைகளை பேசி தீர்க்காவிட்டால், வருகிற 19ஆம் தேதியோ, அல்லது அதற்கு பின்னரோ, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கின்றன. சென்னை பல்லவன் சாலையில் உள்ள தொமுச அலுவலகத்தில், போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை...