​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

மலைவாழ் மக்களுக்கான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

20 மாவட்ட மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கேள்வி நேரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது சங்ககிரி எம்.எல்.ஏ ராஜா, ஆத்தூர் எம்.எல்.ஏ சின்னதம்பி உள்ளிட்டோர் மலைகிராமங்களில் வாழும் மக்களின்...

சென்னை போயஸ்தோட்டத்தில் ரஜினி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி...

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை - இரண்டு மக்களவை தொகுதிகளில் பா.ஜ.கவுக்கு பின்னடைவு

4 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஏற்கெனவே பாஜக வசமிருந்த 2 தொகுதிகளில் அக்கட்சி பின்தங்கியுள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் நடைபெற்ற ஒரு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கைரானா மற்றும் மகாராஷ்டிராவின் பண்டாரோ-கோண்டியா தொகுதிகளில் ஆளும் பாஜக பின்தங்கியுள்ளது. இந்த 2...

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் உடல்களை எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு மறு பிரேதப் பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர்...

சென்னை சேத்துப்பட்டில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

சென்னை சேத்துப்பட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போதே  கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஸ்பர்டாங்க் (spartank)சாலையில் வணிகவளாகம் ஒன்றுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்...

எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் - ரஜினிகாந்த்

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.   ...

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ வழக்குப்பதிவு

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்ய அனுமதித்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் குட்கா விவகாரத்தில்...

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்தது.  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் லட்சுமி ராமகிருஷ்ணன், தனிமனித மற்றும் குடும்ப பிரச்சினைகளில்...

ஸ்டெர்லைட் போராட்டம் கலவரமானதற்கு சமூகவிரோதிகளே காரணம் என ரஜினி குற்றச்சாட்டு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், புனிதமான ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ரத்தக் கறை படிய சமூக விரோதிகளே காரணம் என குற்றஞ்சாட்டினார். சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டார்....

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ரஜினி நேரில் ஆறுதல், நிவாரண நிதி வழங்கினார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.  சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் அவர் தூத்துக்குடி புறப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றனர்.தூத்துக்குடி விமான...