​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த பள்ளி மாணவன் ரயில் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை

தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த பள்ளி மாணவன் ரயில் பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை

தந்தை குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் மனமுடைந்த 12ஆம் வகுப்பு மாணவன் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு, பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலை அடுத்த குருக்கள்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாடசாமி தினமும் குடித்துவிட்டு...

சென்னை கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 3 மருத்துவ மாணவிகளை மிரட்டி பாலியல் அத்துமீறல்

சென்னை கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துமனையின் இரு ஆண் மருத்துவர்கள், முதுகலை படித்துவரும் 3 மருத்துவ மாணவிகளை மிரட்டி பாலியல் வல்லூறவில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறான பாதைக்கு...

சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததால், மணிப்பால் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம்

சேலம் சாலை விபத்தில் காயமடைந்தவருக்கு, சிகிச்சை அளிப்பதாக கூறி, 15 லட்ச ரூபாய் வசூலித்த நிலையில், இன்று உயிரிழந்துவிட்டதாக அறிவித்ததால், மணிப்பால் மருத்துவமனையை, அவரது உறவினர்கள் முற்றுகையிட்டுள்ளனர். ...

மீண்டும் சர்ச்சையில் சிக்கியது சேலம் மணிப்பால் மருத்துவமனை

சேலம் அருகே உள்ள மணிப்பால் மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, சுமார் 15 லட்ச ரூபாய் வசூலித்துவிட்டு, அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக திடீரென அறிவித்தது, உறவினர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சாமிநாயக்கன்பட்டியைச்...

கையில் துண்டுச் சீட்டு இல்லாமல் 15 நிமிடங்கள் காங்கிரசின் சாதனைகளை பேச முடியுமா? - ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி சவால்

  எந்தவித துண்டுச் சீட்டும் இல்லாமல் காங்கிரஸ் சாதனைகளை ராகுல் காந்தியால் 15 நிமிடங்கள் பேச முடியுமா? என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி...

குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணை முறையாகவும் விரைவாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், 3 நீதிபதிகள் குழுவை அமைக்குமாறு அனைத்து உயர்நீதிமன்றங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் 8 மாத குழந்தையை, 28 வயது உறவினர் வன்கொடுமை செய்த வழக்கை விரைந்து...

குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சிப்பதாக, மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை கண்ணம்பாளையத்தில் குட்கா தயாரிக்கும் தொழிற்சாலையைக் கண்டுபிடித்த விவகாரத்தை சுட்டிக்காட்டியுள்ளார். குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் இதுபோன்ற உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும்...

ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதியமைச்சகம் அறிக்கை

ஜி.எஸ்.டி. வரி வருவாய் கடந்த ஏப்ரலில் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி வருவாய் தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் மத்திய ஜி.எஸ்.டி....

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். வரும் அக்டோபர் 2ஆம் தேதி, மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள மத்திய அரசு, மாநில முதலமைச்சர்கள் கொண்ட குழு...

கர்நாடகத்தில் பா.ஜ.கவிற்கு ஆதரவான சூறாவளி வீசுவதாக பிரதமர் மோடி பேச்சு

கர்நாடகத்தில் பாஜக ஆதரவு சூறாவளி வீசுவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். மைசூரின் சந்தேமரஹள்ளியில் ((Santhemarahalli)) பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, எடியூரப்பா...