​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

அமிருதசரஸ் ரயில் விபத்து தொடர்பாக நடவடிக்கை கோரி, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்

பஞ்சாபில் 61 பேர் உயிரிழப்பிற்கு காரணமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரயில் வரும்  தண்டவாளம் என்று கூட பொருட்படுத்தாமல் சித்துவின் மனைவியைக் காண ஆட்கள் நிற்பதாக மேடையில் இருந்த ஒருவர் பாராட்டி பேசும்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினர் ஆய்வு

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், தொல்லியல் துறையினரும் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில்  உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டங்களில்...

மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி தீவிபத்து...

சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தேங்காய் நார் ஏற்றிச் சென்ற லாரி திடீரென தீப்பிடித்தது. கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் எரிவாயு டேங்கர் உள்ளிட்ட 3 வாகனங்களும் தீக்கிரையாயின. சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு தேங்காய் நார் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று...

தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுவதால், 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறனர். ஆயுதபூஜை, விஜயதசமி, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலையில்...

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்களுக்கு சுய கட்டுப்பாடு தேவை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதச்சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 11-வது பீடாதிபதியாக இருந்த ரங்க ராமானுஜ தேசிகர், மரணம் அடைந்தததைத் தொடர்ந்து 12-வது பீடாதிபதியாக யமுனாச்சாரியார் தேர்வு செய்யப்பட்டார். அவரது நியமனத்துக்கும், பட்டாபிஷேகத்துக்கும்...

கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டன: நடிகர் ரஜினிகாந்த்

கட்சி துவங்குவதற்கான பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டதாகவும் ஆனால் டிசம்பர் மாதம் தனது பிறந்த நாளன்று கட்சி துவங்க உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.  சென்னை விமான நிலைத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்திடம், டிசம்பர் 12 ஆம்...

காவிரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 மாணவர்களின் சடலங்கள் மீட்பு

கும்பகோணம் அருகே காவிரியாற்றில் மூழ்கிய 6 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள கபிஸ்தலம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன், வெங்கடேசன், பள்ளி மாணவர்கள் கதிரவன், விஷ்ணு, சிவபாலன், ஸ்ரீநவீன், சஞ்சய் ஆகிய 7 பேர் காவிரி...

அமிர்தசரஸ் அருகே ரயில் மோதி 59 பேர் பலி, ரயில் ஓட்டுனரிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே தசரா விழாவை தண்டவாளத்தில் நின்று வேடிக்கைப் பார்த்த மக்கள் மீது ரயில் மோதியதில் 59 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 74 பேரில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம்...

தஞ்சை பெரிய கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு

தஞ்சை பெரியகோவிலில் நான்காவது முறையாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், தொல்லியல் துறையினருடன் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை உள்பட 10...

ஜோத்பூரில் இருந்து தமிழகத்திற்கு வந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, லஷ்கர் இ தொய்பா பெயரில் மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக, மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை அடுத்து, சென்னை அருகே ரயிலை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. ஜோத்பூரில் இருந்து சென்னை வழியாக மன்னார்குடி செல்லும் ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு...