​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காகித பயன்பாட்டை தவிர்த்ததால் ரூ. 100 கோடி சேமிப்பு - CBSE நிர்வாகம்

காகித பயன்பாட்டை தவிர்த்ததால் ரூ. 100 கோடி சேமிப்பு - CBSE நிர்வாகம்

காகிதப் பயன்பாட்டை தவிர்த்தன் மூலம், நூறு கோடி ரூபாயை சேமித்திருப்பதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் சிபிஎஸ்இ மூலம் ஒன்றரை கோடி பேர் தேர்வெழுதுகிறார்கள். இதற்காக காதிதம் வாங்கவும், அச்சடிக்கவும் ஓர் ஆண்டில் சுமார் நூறு கோடி ரூபாயை சிபிஎஸ்இ செலவிட்டு வந்தது....

பொறியியல் படிப்புக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நிறைவு

விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வோடு சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக் கிழமையுடன் முடிவடைந்தது.  500 இடங்களுக்கான விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் பங்கேற்ற கலந்தாய்வு ஞாயிறன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இத்துடன் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. அடுத்தகட்டமாக பொதுப்பிரிவு...

பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று விளையாட்டு பிரிவு, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு

பொறியியல் மாணவர் சேர்க்கை சிறப்புப் பிரிவு கலந்தாய்வில், விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்று வருகிறது. கடந்த ஆறாம் தேதி சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத் திறனாளிகளும், நேற்றைய தினம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் பங்கேற்றனர். இன்று விளையாட்டுப்...

BE, B.Tech படிப்புகளுக்கு விண்ணப்பித்த முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, இன்று கலந்தாய்வு

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பி.இ., பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், தகுதிபெற்றர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில்,...

9 முதல் 12ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்படும் - செங்கோட்டையன்

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு, இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலகத்தைத் திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த மாத இறுதிக்குள்...

MBBS, BDS படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்றுடன் முடிவு

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்றுடன் முடிவடைகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 22 அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 501 இடங்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. எஞ்சிய இடங்கள் இன்றைய கலந்தாய்விலேயே நிரம்ப வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஞாயிறு விடுமுறைக்குப்...

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நாளை முடிவடைகிறது

எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நாளை முடிவடைகிறது. எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 22 அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 3 ஆயிரத்து 501 இடங்களுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. நாளையுடன் கலந்தாய்வு முடியும் நிலையில் எஞ்சிய இடங்கள் இன்றைய கலந்தாய்விலேயே நிரம்ப...

நீட் தேர்வு வினாக்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விவகாரத்தில் CBSE சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டிப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ரங்கராஜன் தொடுத்த வழக்கில் சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ரங்கராஜன் தொடுத்த வழக்கில் நீட் தேர்வு தமிழ்வினாத்தாளில் சரியாக மொழியாக்கம் செய்யப்படாத 49வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும்...

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுக்கும் தனியார் பள்ளிகளுக்கு அபராதம்

குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பொதுத்தேர்வு எழுதவிடாமல் தடுக்கும் தனியார் பள்ளிகளுக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சட்டமசோதாவை நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தாக்கல் செய்தார்....

தனியார் சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மூன்று சட்டமுன்வடிவுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தனியார் சட்டக்கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 8 சட்ட முன்வடிவுகள் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் சட்டக்கல்லூரிகள் நிறுவுதல், ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டமுன் வடிவை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிமுகம் செய்தார். இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. அமைச்சர்...