​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள்

மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள்

மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது.  பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் எத்தகைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் என்பதற்கான நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மழையால் வெள்ளப் பெருக்கு...

சென்னை ஐஐடியில் 3 நாட்கள் நடைபெற்ற நேர்காணலில் 816 மாணவர்கள் வேலைக்கு தேர்வு

சென்னை ஐஐடியில் முதல்கட்டமாக 3 நாட்கள் நடைபெற்ற வளாக நேர்காணலில் கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதிக மாணவர்கள் வேலைக்கு தேர்வு பெற்றுள்ளனர். கடந்த ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை நடைபெற்ற நேர்காணலில் மைக்ரான் டெக்னாலஜி, இன்டெல் டெக்னாலஜி,...

அப்பலோ கல்லுரியின் அடாவடி வசூல்..! 20 மாணவர்கள் தவிப்பு

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அப்பல்லோ பொறியியல் கல்லூரியில் காமன் பிரேக்கேஜ் கட்டணத்தை செலுத்தவில்லை என்று 20 மாணவர்களை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது  சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 571 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மாணவர்...

அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்ற தமது பேச்சு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்ற தமது பேச்சு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். 10,11,12ம் வகுப்பு மாணவர்களிடையே மதிப்பெண்களால் ஏற்படும் வேறுபாட்டை போக்கவும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கவும் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் அறிவிக்கப்படாது...

கலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வின் போது பயன்படும் வெண் திரைகள் மற்றும் புரொஜெக்டர்களை சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் போன்ற மருத்துவம் மற்றும்...

பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் - செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டில் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிச் செட்டிபாளையம் நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய பின் பேசிய அவர், தமிழகத்தில் 11...

புயல் பாதித்த பகுதிகளில் கல்விக்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை - அன்பழகன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைப்பதற்காக தனியார் கல்லூரிகளிடம் பேச இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் சீரிய முறையில்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் - தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம்...

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைத் தேர்வுகள் ரத்து

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக் கழகங்களுக்குட்பட்ட கல்லூரிகளில் சனிக்கிழமையன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 23 கல்லூரிகளில் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம்...

அடுத்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் மொழிபெயர்ப்பை சரியாக மேற்கொள்ள வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வு வினாத்தாளில் மொழிபெயர்ப்பு சரியாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வின் கேள்வித்தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் பிழை இருந்ததால் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்....