​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் விரைவில் 8,000 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

நாடு முழுவதும் விரைவில் 8,000 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

நாடு முழுவதும் விரைவில் எட்டாயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளைத் திறக்க சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகளின் தரத்தை மட்டும் சிபிஎஸ்இ நிர்வாகம் கண்காணிக்கும். பள்ளிக்குத் தேவையான கட்டமைப்புகள் உள்ளிட்ட...

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளுக்கு அடுத்த வாரம் முதல் கராத்தே தற்காப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு படிக்கும்...

அரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களுக்கு நேர அட்டவணை

தமிழக அரசு மழலையர் பள்ளிகளில் கே.ஜி. வகுப்புக்களில் மாணவர்கள் தூங்குவதற்கு, இரண்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது....

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 161வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 161வது பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 434 மாணவ, மாணவிகள் நேரடியாக பட்டம் பெற்றனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்...

2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் - அமைச்சர் அன்பழகன்

வரும் 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரிக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நவம்பர் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் உலக அளவிலான கம்ப்யூட்டர் சயின்ஸ் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க...

பள்ளி மாணவர்களுக்கு QR Code-உடன் கூடிய ஸ்மார்ட் கார்ட்

பள்ளி மாணவர்களுக்கு QR Code-உடன் கூடிய பல்வேறு பயன்பாட்டுக்கான ஸ்மார்ட் கார்ட் நடப்புக் கல்வி ஆண்டில் வழங்குவது குறித்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ரத்த வகை, முகவரி, புகைப்படம், QR Code, தொடர்பு எண் உள்ளிட்டவை கொண்ட ஸ்மார்ட் கார்டுகள்...

Pre-KG, LKG, UKG பாடத்திட்டம் இணையத்தில் வெளியீடு

ப்ரீ.கேஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி க்கான பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அதை இணையத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கேட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளி முன்பருவக் கல்வித் திட்டம் நாடு முழுவதும் ஒன்றாக...

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 2-ம் இடம் பிடித்த MIT தக்ஷா குழுவை அழைத்துப் பாராட்டினார் நடிகர் அஜித்

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் பரிசு பெற்றமைக்காக எம்ஐடி மாணவர்களின் தக்ஷா குழுவை நேரில் சந்தித்து நடிகர் அஜீத் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானமான தக் ஷா, ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாண்ட்-ல் `Medical...

அடுத்த மாதத்திற்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் மூவாயிரம் பள்ளிகளில்  ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த 285 தனியார் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில்...

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கௌரவம் பார்க்க கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

மாணவர்களின் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு கவுரவம் பார்க்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரனை வேறு துறைக்கு மாற்றினாலும் கூட, ஆலோசனை கூட்டங்களில் ...