​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் கற்பிக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் கண்டிப்பாக கற்றல் உபகரணங்களை பயன்படுத்தி பாடம் நடத்த வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில், அரசுப்பள்ளி மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக் கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் கணிதம், அறிவியல், ஆங்கில உபகரணப்...

இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை அனுப்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு உத்தரவு

மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் பயின்ற நீட் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட விவரங்களை கல்லூரிகள் அனுப்ப மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் தேர்வுக் குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மாணவர்களின் விவரங்களை அளிக்குமாறு,  உயர்நீதிமன்றம் தேர்வுக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே...

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் 2 கைகளின் விரல் ரேகை பதிவை அனுப்பும்படி கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

மருத்துவப் படிப்பு முதலாமாண்டு பயிலும் மாணவ-மாணவிகளின் 2 கைகளிலும் உள்ள விரல் ரேகைகளை பெற்று அனுப்பும்படி அனைத்து அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் குறித்து சிபிசிஐடி...

சித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா,...

நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகை விவகாரம் : மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு

தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும்...

குரூப்-2 தேர்வில் இருந்து தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிரான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவு

குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் வினாக்கள்...

இயந்திரப் பொறியியல் பிரிவை தேர்வு செய்ய மாணவிகள் முன் வரவேண்டும் - சுரப்பா

இயந்திரப் பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து படிக்க பெண்கள் முன்வர வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா வலியுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இயந்திரப் பொறியியல் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கில் துணைவேந்தர் சுரப்பா பங்கேற்றார்....

மூன்றாண்டு எம்.டி சித்தா பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி சித்தா (M.D.,Siddha) பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக  செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரிகளில் மொத்தமுள்ள 80 இடங்களுக்கு  AIAPGET-2019(SIDDHA)ல் தகுதி...

பள்ளிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை,தருமபுரி, திருவள்ளூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் டெங்குக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும், அங்குள்ள பள்ளிகளில் பயிலும்...

தீபாவளிப் பண்டிகையையொட்டி 26ந் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று கூறப்பட்ட நிலையில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 26ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 27ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தீபாவளி வருவதால், அதற்கு முந்தைய நாள் பள்ளிகளுக்கு விடுமுறை...