​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் - செங்கோட்டையன்

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் - செங்கோட்டையன்

கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கஜா புயல் பாதிப்பால் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு, ஒரு வார காலத்திற்குள் வழங்க துரித...

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு உதவி செய்யுமாறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அடுத்த ஆண்டு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த...

குறிப்பிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு, விடுமுறை அளிக்கும்...

அண்ணா பல்கலை., உறுப்புக் கல்லூரிகளில் நாளைய தேர்வுகள் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக ஏற்கெனவே கடந்த வியாழன், வெள்ளி, சனி, ஆகிய 3 நாட்கள் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், கஜா புயல் பாதித்த...

குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை - செங்கோட்டையன்

குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை எந்த காரணத்திற்காகவும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு தில்லைநகரில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ,அரசு பள்ளிகள் மூடப்படும் என்பது...

2018 செமஸ்டருக்கு 2017 வினாத்தாள்..! அண்ணாபல்கலையில் கூத்து

சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 6 வது பருவ தேர்வுக்கான எலெட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன் வினாத்தாளில் 100க்கு 90 மதிப்பெண்களுக்கு 2017 ஆம் ஆண்டு  வினாத்தாளில் உள்ள கேள்விகள் கேடகப்பட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.  பொறியியல் கல்லூரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு மாணவர்களுக்கு மறுமதிப்பீட்டில்...

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு விவசாயம் குறித்த செய்முறை விளக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களை விவசாயம் நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர்கள், அவர்களுக்கு விவசாயம் தொடர்பாக செய்முறை விளக்கம் அளித்தனர்.   மனித சமூகம் உயிர் வாழத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயம் குறித்து அடுத்த தலைமுறைப்...

உலக அரங்கில் மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை - கற்பக குமாரவேல்

உலக அரங்கில் மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்று கூட இந்தியாவில் இல்லை என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் டீன் கற்பக குமாரவேல் தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி தரத்தினை மேம்படுத்துதல் குறித்த கருத்தரங்கு, சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு...

அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலத்தில் பேச ஏன் பயிற்சி அளிக்க கூடாது? உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக்கூடாது என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் வழியில் பயிலும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 80 லட்சம் பேர், ஆங்கிலப் பேச்சு பயிற்சி திறன் இல்லாததால், போட்டித்...

கல்வி உதவித்தொகை ஊழல் வழக்கில் ஆதி திராவிட முதன்மைச்செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில் ஊழல் என தொடரப்பட்ட வழக்கில், ஆதி திராவிட நலத்துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தமிழக கல்லூரிகளில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி...