​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிளப் போட்டியில் விளையாடுகிறார் டேவிட் வார்னர்

கிளப் போட்டியில் விளையாடுகிறார் டேவிட் வார்னர்

ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் நடக்கும் கிளப் போட்டியில் விளையாடுகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஓராண்டும், கேமரூன் பேன்கிராஃப்டுக்கு 9 மாதமும் தடை விதிக்கப்பட்டது....

காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை தோண்டி எடுத்த கொடூரம்

பாகிஸ்தானில் காதலித்த பெண்ணை திருமணம் செய்வதாக கூறிய இளைஞரின் கண்களை அவரது தந்தை மற்றும் சகோதரர்களே தோண்டி எடுத்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் நஸிராபாத் என்ற இடத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாகி. இவர் தான் காதலிக்கும் பெண்ணை...

ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அறைந்து கொள்ளும் போட்டிகள்

ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அறைந்து கொள்ளும் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. ரஷ்யாவின் வலிமையான மனிதர் என்பதற்கான போட்டிகள் மாஸ்கோவில் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அவரவர் எடைக்கேற்ற வகையில் பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து மாறி மாறி கன்னத்தில் அறைந்தனர். இதில்...

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்ததால் நடுவரின் இருக்கையை அடித்து உடைத்த கரோலினா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் தோல்வியடைந்ததால் நடுவரின் இருக்கையை வீராங்கனை ஒருவர் அடித்து உடைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முன்னாள் முதல்நிலை வீராங்கனையான செக் குடியரசைச் சேர்ந்த கரோலினா லிஸ்கோவா ((Karolina Pliskova)),...

சைக்கிள் போட்டியில் பங்கேற்று ரயில்வே சுரங்கப் பாதையில் சென்ற வீரர்கள், ரயில் மோதுவதில் இருந்து தப்பித்தனர்

பிரேசிலில் நடந்த சைக்கிள் போட்டியில் சுரங்கப் பாதையில் சென்றவர்கள் ரயில் மோதுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினர். பிரேசிலில் நடந்த சைக்கிள் போட்டியில் ஜேட்ஸன் கில் மிரிண்டா என்பவர் பங்கேற்றார். போட்டியில் ஜேட்ஸனும், அவரது நண்பரும் ரயில்வே சுரங்கப் பாதை வழியாகச்...

ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெளியேறும் கரும்சாம்பல் - வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என எச்சரிக்கை

ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து...

கடல்வாழ் உயிரின கண்காட்சியில் குழந்தையை முத்தமிட்ட திமிங்கலம்

சீனாவில் திமிங்கலம் ஒன்று குழந்தையை முத்தமிட, அந்தக் குழந்தை பயத்தில் வீறிட்டு அழுத வீடியோ வெளியாகி உள்ளது. ஷாங்காய் மாகாணத்தில் உள்ள சான்பெங்க் ((Chanfeng)) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சிக் கூடத்தில் பல்வேறு உயிரினங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு கைக்குழந்தையுடன் வந்த...

சுற்றுலாப் பயணியை "செல்லமாக" பிறாண்டிய சிறுத்தை

ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணியை சிறுத்தை விளையாட்டுத்தனமாக பிறாண்டிய காட்சிகள் வெளியாகி உள்ளன. வனப்பகுதியில் வாகனத்தில் சென்ற சுற்றுலா பயணிகள் சிலர், புதருக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்றினை படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வாகனத்தின் அருகே வந்த...

kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என எச்சரிக்கை

ஹவாய் தீவில் kilauea எரிமலை கரும்சாம்பலை வெளியேற்றி வருவதால், வான் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களுக்கு முன் வெடிக்கத் தொடங்கிய அந்த எரிமலை, 12 ஆயிரம் அடி உயரத்திற்கு கரும் சாம்பலை வெளியேற்றி வருகிறது. தொடர்ந்து அதிக...

உலக்கோப்பையை யொட்டி உருவாக்கப்படும் நட்சத்திர வீரர்களின் முகமூடிகள்

உலக கோப்பை கால்பந்துபோட்டி ரஷ்யாவில் வரும் ஜீன் 14 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நட்சத்திர வீரர்களின் முகத்தோற்றம் கொண்ட முகமூடிகள் மெக்சிகோவில் விறுவிறுப்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மெக்சிகோவின் முகமூடி தயாரிப்பு நிறுவனமான Ghoulish, அர்ஜெண்டினாவின் Lionel Messi, போர்ச்சுகல் வீரரான Cristiano...