​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண விழா - பிரத்யேக ராயல் கேக் தயாரிக்கும் பணி மும்முரம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண விழா - பிரத்யேக ராயல் கேக் தயாரிக்கும் பணி மும்முரம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமண விழாவிற்காக, பிரத்யேக ராயல் கேக் தயாராகி வருகிறது. இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லிக்கும் இங்கிலாந்தில் சனிக்கிழமை திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனின் பிரபல கேக் தயாரிக்கும் நிறுவனமான Violet bakers, இவர்களின் திருமண கேக்கை...

சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட "எபோலா" தடுப்பு மருந்தை காங்கோவுக்கு அனுப்பிய உலக சுகாதார நிறுவனம்

காங்கோவில், எபோலா நோய் வேகமாக பரவி வருவதை அடுத்து, சோதனை முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை உலக சுகாதார நிறுவனம் அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.  காங்கோவில் எபோலோ நோய் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 42 பேருக்கு எபோலா...

அகதிகளை மிருகங்கள் என விமர்சித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

அகதிகளாக வரும் மக்களை மிருகங்கள் என விமர்சித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சையில் சிக்கியுள்ளார். கலிஃபோர்னியாவுக்கு அகதிகளாக வருபவர்களை பாதுகாக்கும் வகையில் சட்ட திட்டங்களை அம்மாநில அரசு வகுத்துள்ளது. இதுதொடர்பான கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், உலகில் உள்ள குடியேற்றச்...

மலேசியாவில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் வீட்டில் போலீசார் சோதனை

மலேசியாவில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஊழல் தொடர்பாக நஜீப் ரசாக் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தற்போதைய பிரதமர் மகதீர் முகமது எச்சரித்து இருந்தார். இந்த நிலையில், நேற்று மசூதியில் வழிபாடு...

மலேசியாவில் GST.க்கு மாற்றாக SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமல்

மலேசியாவில் ஜி.எஸ்.டி.க்கு மாற்றாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமலாகிறது. முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆட்சியில் 2015ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் சிக்கல்கள் இருந்ததாக கருத்து எழுந்ததால், ஜி.எஸ்.டி. நடைமுறையை...

மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாட உதவும் கருவி

மாற்றுத்திறனாளிகளும் வீடியோ கேம் விளையாடும் வகையில் எக்ஸ் பாக்ஸ் அடாப்டிவ் கண்ட்ரோல்லர் ((Xbox adaptive controller)) என்ற கருவியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கை, கால் பிரச்சனை உடைய மாற்றுத் திறனாளிகள் வீடியோ கேம் விளையாடுவதில் சிரமங்கள் இருப்பதைக் கவனத்தில் கொண்டு...

சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் சாத்தியம் இல்லாதது என நாசா திட்டவட்டம்

2025ஆம் ஆண்டுக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்தை தனியார் மயமாக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டம் சாத்தியம் இல்லாதது என நாசா தெரிவித்துள்ளது. விண்வெளி நிலைய திட்டத்துக்கு நிதி அளிப்பதைக் கைவிட்டு விட்டு, தனியாரிடம் ஒப்படைக்க டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஆனால்...

அமெரிக்காவில் நீச்சல்குளத்தில் தவறி விழுந்த நாயை காப்பாற்றிய மற்றொரு நாய்

அமெரிக்காவில் நீச்சல்குளத்தில் தவறி விழுந்த நாயை மற்றொரு நாய் நீரில் குதித்து காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அரிசோனா மாகாணத்தில் மேஸா ((Mesa)) என்ற இடத்தில் ஒரு வீட்டின் பின்புறம் இரண்டு நாய்கள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு நாய் எதிர்பாராதவிதமாக...

20 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியா செல்லும் இந்திய அமைச்சர்

வடகொரியாவுக்கு 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் சென்றுள்ளார்.  வடகொரியாவில் அந்நாட்டு நாடாளுமன்றத் துணைத் தலைவர் கிம் யாங் டே ((Kim Yong Dae)), வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யாங் ஹோ, கலாச்சாரத்துறை அமைச்சர் பாக் சுன்...

ஸ்பானிஷ் பேசிய பெண் ஊழியர்களை ஆங்கிலம் பேச சொல்லி மிரட்டிய அமெரிக்கர்

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு உணவகத்தில் ஸ்பானிஷ் மொழி பேசிய ஊழியர்களை, அமெரிக்கர் ஒருவர் மிரட்டும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. மேன்ஹட்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆரோன் ஸ்க்லாஸ்பெர்ஃக் ((aaron schlossberg)) என்பவர், அங்குள்ள உணவகத்துக்குச் சென்றுள்ளார். அங்கு 2 பெண் ஊழியர்கள்...