​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழைய வளர்ப்புப் பெற்றோரை கண்டதும் உற்சாகமடைந்த சிம்பன்ஸி

பழைய வளர்ப்புப் பெற்றோரை கண்டதும் உற்சாகமடைந்த சிம்பன்ஸி

அமெரிக்காவில் பழைய வளர்ப்புப் பெற்றோரைப் பார்த்த சிம்பன்ஸியின் செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த ஜார்ஜ், ஸ்மைல் தம்பதியினர் தாயை இழந்த சிம்பன்ஸி ஒன்றை லிம்பானி ((Limbani)) என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்...

எலியை உணவாக்க வந்த பாம்பு எலிக்கு உணவான பரிதாபம்

சீனாவில் எலியை உணவாக்க வந்த பாம்பு ஒன்று எலிக்கே உணவாகிப் போனது. குவாங்டாங் ((Guangdong)) மாகாணத்தில் உள்ள புன்னிங் ((punning)) என்ற இடத்தில் சாலையில் சென்ற பாம்பு ஒன்று அங்கு நின்று கொண்டிருந்த எலியைப் பிடிக்கச் சென்றது. ஆனால் எலியோ சற்றும் பதற்றமடையாமல்...

நியூயார்க்கில் புகழ்பெற்ற பிளாஸா ஹோட்டலை வாங்கியது கத்தார்

நியூயார்க் நகரில் பிரபலமான சஹாரா நிறுவனத்தின் பிளாஸா ஹோட்டலை கத்தார் நாடு 600 மில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்க உள்ளது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடானா கத்தார் ஏற்கனவே ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற ஹோட்டல்களை வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்திய நிறுவனமான...

சோமாலியாவில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் பொருட்களை பயன்படுத்த அந்நாட்டு தீவிரவாதக் குழுவான அல் ஷபாப் தடை

சோமாலியாவில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தின் பொருட்களை பயன்படுத்த அந்நாட்டு தீவிரவாதக் குழுவான அல் ஷபாப் தடை விதித்துள்ளது. சர்வதேச தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் இயக்கத்தினர் தற்போது புதிய விதிகளை தங்களது வானொலியான ரேடியோ ஆண்டலஸ் ((Radio Andalus)) மூலம் அறிவித்துள்ளனர். அதன்படி...

துருக்கி ராணுவ வீரர்களை கொன்ற ஐஎஸ் தீவிரவாத குழுவின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொலை

சிரியாவில் 2 துருக்கி வீரர்களை எரித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாத குழுவின் முக்கியத் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சிரியாவில் கடந்த 2016ம் ஆண்டு இரு துருக்கி ராணுவ வீரர்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் உயிருடன் தீ வைத்து எரித்துக் கொன்றனர். இது தொடர்பான வீடியோவையும்...

பட்டாம் பூச்சிகளின் நிறத்தை மாற்றும் முயற்சி வெற்றி

வண்ணக் கலவைகளால் தோய்த்து எடுக்கப்பட்ட பட்டாம்பூச்சிகளின் நிறத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபணு துறையைச் சேர்ந்த சில விஞ்ஞானிகள் புஷ் பிரவுன் ((Bush Brown)) வகை பட்டாம் பூச்சிகளை வைத்து ஆய்வு நடத்தினர்....

உலகக் கோப்பை கால்பந்து கால்இறுதிச் சுற்றில் நுழைந்தது இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன்

உலகக் கோப்பை கால்பந்துத் தொடரின் கால்இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அணிகள் தகுதி பெற்றுள்ளன. நாக்அவுட் சுற்று ஆட்டங்களில் கொலம்பியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் தோல்வியடைந்தன. ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன....

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயார் - சவுதி அரேபியா

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கத் தயார் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, அந்நாட்டிடமிருந்து நவம்பர் 4-ஆம் தேதிக்குப் பிறகு எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதனால் சர்வதேச...

அமெரிக்காவில் விளைநிலத்தை டிராக்டரால் உழும் சாம்பியன்ஷிப் போட்டி

அமெரிக்காவில் விளைநிலங்களில் டிராக்டர்களைக் கொண்டு உழும் உலகச் சாம்பியன் போட்டி நடத்தப் பட்டது. ஆர்கன்சாஸ் மாகாணத்தில் (( Arkansas )) மிசிசிபி ஆற்றங்கரைப் பகுதிகளில், 1990-ஆம் ஆண்டு முதல் விளையாட்டாக நடத்தப்பட்ட இந்த போட்டி, பின்னாள்களில் பிரபலமடைந்தது. அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து நடத்தப்படும்...

ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை எல்லை மீறிய செயல் - ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை எல்லை மீறிய செயல் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி குற்றம்சாட்டியுள்ளார். ஈரானுடனான அணு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி விட்ட அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. மேலும், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள...