​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் காயம்

இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்ததில் 300க்கும் மேற்பட்டோர் காயம்

ஸ்பெயினில், இசைக்கச்சேரியின் போது, மரத்தால் அமைக்கப்பட்ட தளம் உடைந்து கடலில் விழுந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விகோ- நகரில், (Vigo)-ல் துறைமுகம் ஒன்றில் ராப் இசைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அதில் பாடகர் Jump எனக் கூறியதும் அனைவரும் ஒரே நேரத்தில்...

பாகிஸ்தான் சிறைகளிலிருந்து இந்தியர்கள் 29 பேர் விடுதலை

பாகிஸ்தான் சிறைகளில் இருந்த இந்திய மீனவர்கள் உள்ளிட்ட 29 பேர் விடுவிக்கப்பட்டு, வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமையன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, அந்நாட்டு சிறைகளில் உள்ள 26 இந்திய மீனவர்கள் உள்ளிட்ட 29 கைதிகள்...

அனுமதியின்றி விமானத்தை ஓட்டி விபத்துக்குள்ளாக்கிய மெக்கானிக், அலாஸ்கா நிறுவனம் தனக்கு வேலை தருமா என காமெடி

அமெரிக்காவின் சியாட்டில் விமான நிலையத்தில் இருந்து அனுமதியின்றி விமானத்தை ஓட்டிச் சென்ற விமான நிலைய ஊழியர், தனக்கு அலாஸ்கா விமான நிறுவனம் வேலை தருமா என காமெடி செய்தது தெரியவந்துள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தை, அனுமதியின்றி எடுத்துச் சென்ற மெக்கானிக்...

புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருள் - ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் கார்களுக்கு சிக்கல்

புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய வேதிப்பொருள் தொடர்பாக, ஃபோக்ஸ்வேகன் ((Volkswagen)) எலெக்ட்ரிக் கார்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மின்சார கார்கள் மற்றும் மின்சாரம், எரிபொருள் இரண்டிலும் இயங்கக் கூடிய கார்களில் சார்ஜிங் அமைப்புகள் உள்ளன. இந்த சார்ஜிங் அமைப்புகளில் புற்று...

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 436ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் நிகழ்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 400ஐ தாண்டிய நிலையில், சேத மதிப்பும் 342 மில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இந்தோனேசியாவில் லோம்போக் தீவில் கடந்த 5ஆம் தேதி 6 புள்ளி 9 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள்...

பிரான்சில் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியில் 6 காகங்கள்..!

பிரான்சில் பூங்காவை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பணியில் 6 காகங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பிரான்சின் மேற்கே உள்ள வெண்டீ என்ற பகுதியில் ((puy du fou)) புய் டு ஃபோ என்ற பூங்கா அமைந்துள்ளது. இங்கு வரும் பயணிகள், சிகரெட் துண்டுகள், சிறிய ரக...

வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் பாண்டா கரடிகள்

சீனாவில் நிலவும் கடும் வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத பாண்டா கரடிகள், தண்ணீரில் பல மணிநேரம் பொழுதை கழிக்கின்றன. சீனாவில் கடும் வெயில் தகிப்பதால், Hubei மாகாணத்தில் உள்ள சரணாலயத்தில் பாண்டா கரடிகள், வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. இதையடுத்து,...

நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் எரிவாயு கசிவு ஏற்பட்டு வெடித்துச் சிதறியதில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டா அருகே சஞ்சாடி பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை மீத்தேன் கசிவு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இதை...

சிரியாவில் ஆயுதக் கிடங்கில் திடீர் குண்டு வெடிப்பில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் பலி

சிரியாவில் ஆயுதக்கிடங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தனர். துருக்கி எல்லை அருகே இட்லிப் ((Idlib)) மாகாணத்தில் உள்ள சர்மடா ((Sarmada)) என்ற இடத்தில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றில் இந்த ஆயுதக் கிடங்கு செயல்பட்டது. இந்நிலையில் இங்கு...

ஜப்பானின் இளவரசியான Ayako விற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது

ஜப்பானின் இளவரசியான Ayako விற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அரச குடும்பத்தை சாராத Kei Moriya என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கும் இளவரசி Ayako வின் காதலை அரச குடும்பம் ஏற்றுக்கொண்டதையடுத்து, மணமகன் அனுப்பிவைத்த ஆடை உள்ளிட்ட பொருட்களை இளவரசி Ayako...