​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெப்ப அலைகளின் தாக்கத்தால் சிந்திக்கும் திறன் மந்தமாகி, உற்பத்தித் திறன் பாதிக்கும் - ஹார்வார்டு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

வெப்ப அலைகளின் தாக்கத்தால் சிந்திக்கும் திறன் மந்தமாகி, உற்பத்தித் திறன் பாதிக்கும் - ஹார்வார்டு ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

வெப்ப அலைகளின் தாக்கத்தால் சிந்திக்கும் திறன் மந்தமாகி, உற்பத்தித் திறன் பாதிக்கும் என ஹார்வார்டு ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரோக்கியமான இளைஞர்களுக்கும் இது பொருந்தும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் ஏசி வசதியில்லாத அறைகளில் வசித்த மாணவர்களையும், ஏசி வசதியுள்ள கட்டிடங்களில் வசித்த...

அமெரிக்காவில் அதிவேகமாக கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் போக்குவரத்து சிக்னலை அலட்சியப்படுத்தியதோடு அதிவேகமாக சென்று கர்ப்பிணி மீது காரை ஏற்றிக் கொன்றுவிட்டு தப்பிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சான் பெர்னார்டினோ (San Bernardino ) பகுதியில் கடந்த புதன் கிழமை இரவு பதினொன்றரை மணி அளவில் கர்ப்பிணிப்...

விண்வெளி சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ரூ.1.5 கோடி கட்டணம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோசின் ((Jeff Bezos)) ப்ளூ ஆரிஜின் நிறுவனம், விண்வெளி பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலாக ப்ளூ ஆரிஜின் நிறுவனம், ராக்கெட் மூலம் விண்வெளிக்கு...

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானுக்கு தகாத உறவில் 5 குழந்தைகள்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான இம்ரான் கானுக்கு, தகாத உறவின் மூலம் 5 குழந்தைகள் உள்ளதாக அவரது முன்னாள் மனைவி எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் காட்சித்தலைவரான இம்ரான் கான், வரும் 25 -ஆம் தேதி நடைபெற...

நவாஸ் ஷெரீப்பை லாகூர் விமான நிலையத்திலேயே கைது செய்ய நடவடிக்கை

லண்டனில் இருந்து பாகிஸ்தான் வரும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கைது செய்யப்பட உள்ள நிலையில், லாகூர் நகரம் முற்றிலும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு பிரபலங்கள், அரசியல்வாதிகளின் ரகசிய வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான பனாமா ஆவணங்கள்...

ஓஷோவின் உயில் உண்மையானதுதானா என்பதை நிரூபிக்க முடியவில்லை - மும்பை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆன்மீக குருவான மறைந்த ஓஷோவின் உயில் தொடர்பாக புனே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பல கோடி ரூபாய் சொத்துகள் குறித்து ஓஷோ தமது கைப்பட எழுதிய உயில் ஸ்பெயினில்...

2019 குடியரசு தின அணிவகுப்பு-அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா அழைப்பு

2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை டிரம்ப் ஏற்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க...

மெக்சிகோவில் பலமாடி வணிக வளாகம் திடீரென இடிந்து விழுந்தது

மெக்சிகோவில் பல மாடி சொகுசு வணிக வளாகம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதன் சிதறல்கள் அங்கும் இங்கும் பரவி குப்பை மேடாக காட்சியளித்தது. ஆனால் அதிர்ஷ்ட்டவசமாக இந்த பெரிய விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை . கடைகளில் இருந்த பல லட்சம் ரூபாய்...

நீச்சல் குளத்தில் மினி நீர்மூழ்கிப் படகுகளின் பந்தயம்

இங்கிலாந்தின் கோஸ்போர்ட் பகுதியின் பெரிய நீச்சல் குளத்தில் மினி நீர்மூழ்கி படகுகளின் பந்தயம் நீருக்கடியில் நடத்தப்பட்டது. வழக்கமான டீசல் படகுகளின் பந்தயம் போல் அல்லாமல் இது ஸ்கூபா டைவர்களின் ஆக்ரோஷமான பெடலிங் மூலம் நடைபெற்றது. சுமார் ஐந்தரை அடி ஆழமான நீருக்கடியில் நடைபெற்ற...

டிசம்பர் மாதத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரேல் முடிவு

டிசம்பர் மாதத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. நிலவில் விண்கலத்தை தரை இறக்கிய நாடு என்கிற பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இணைய இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும்...