​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏமன் நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய ஒட்டகம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது

ஏமன் நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய ஒட்டகம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது

ஏமன் நாட்டில் வெள்ளத்தில் சிக்கிய ஒட்டகம் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது. அல் மஹ்ரா மாகாணத்தில் பெய்த கனமழையால், ஒட்டகம் ஒன்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. வெள்ளப்பெருக்கினால் இழுத்துச் செல்லப்பட்ட அந்த ஒட்டகத்தை இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து காப்பாற்ற முயன்றனர். கரை சேர்க்க முயன்ற...

புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் ராக்கெட் சனிக்கிழமை ஏவப்படும்

சூரியக் குடும்பத்தில் சிறிய கோளான புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது. பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து புறப்பட உள்ள ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. ஸ்விப்ட் பிளானட் ((Swift Planet)) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை ஜெர்மனி அரசு ஏற்று...

உயிரியல் பூங்காவில் முறையாக பராமரிக்கப்படாத விலங்குகள்

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் மோசமான முறையில் வனவிலங்குகளை பராமரித்த உயிரியல் பூங்கா நிர்வாகிகளை கைது செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஃபியர் என்ற இடத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளை சரிவர கவனிக்காததால், அவை நோய்வாய்ப்பட்டு கிடப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து உயிரின...

சவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சவுதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் கடுமையான விளைவுகள் நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் ஜமால் கஸோஃக்கி மாயமான விவகாரத்தில் அமெரிக்கா, சவுதி அரேபியா இடையே விரிசல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தப் பிரச்சனையில் ஒருவேளை சவுதி அரேபியா மீது பொருளாதார...

கிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி

கிரிமீயாவில் கல்லூரியில் புகுந்து மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கெர்ச் நகரில் உள்ள கல்லூரிக்கு சென்ற 17 வயதான வாலாடிஸ்லேவ் ரோஸ்ல்யாகோவ் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் , அவர் தன்னை தானே...

செய்தியாளர் மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சவுதி மன்னர் உத்தரவு

சவுதி அரேபிய செய்தியாளர் மாயமானது குறித்த விவகாரத்தில் விசாரணைக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றி வந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம்...

பாகிஸ்தானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்கிறது சீனா

சீனாவின் அதி நவீன ஏவுகணையை பாகிஸ்தான் வாங்க உள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் புதிய ஏவுகணையான ஹெச்.டி.-1 -யை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்தும் ஏவக்கூடிய ஹெச்.டி.-1...

கொலை செய்ய சதி செய்வதாக இந்திய உளவுத்துறையான ரா மீது சிறிசேனா குற்றஞ்சாட்டவில்லை - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியா உளவு அமைப்பான ரா தம்மை கொலை செய்ய திட்டமிட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தம்மை கொலை செய்ய இந்திய...

கனடா நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை

கனடா நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் என்றும் இதன் மூலம் பணம் சமூக விரோதிகளிடம் சென்று சேர்வதை தடுக்க முடியும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் மருத்துவ ரீதியாக கஞ்சா ஏற்கனவே...

டெக்சாஸின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். செவ்வாய் அன்று 24 மணி நேரத்துக்கும் மேல் 30 சென்டிமீட்டருக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், கொலரேடோ நதியின் லிண்டன் B நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது. மேலும்,...