​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் பங்கேற்பு

ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் பங்கேற்பு

ஜெர்மனியில் ஸ்மர்ஃப்ஸ் என்ற கார்ட்டூன் கதாப்பாத்திரத்தைப் போன்று வேடமிட்டவர்கள் ஒன்று கூடி நடனமாடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீல வண்ண கார்ட்டூன் கதாப்பாத்திரமான ஸ்மர்ஃப்ஸ் குழந்தைகளின் விருப்பமான கார்ட்டூன்களில் ஒன்றாக இருக்கிறது. அதன் சாகசமான சுட்டித்தனம்...

சீனாவின் கிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடும் பாதிப்பு

சீனாவின் கிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அந்த பகுதியில் சனிக்கிழமை இரவு பனிப்புயலைத் தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பனிப்பொழிவு நீடித்தது. 5 செண்டி மீட்டர் முதல் 15 செண்டிமீட்டர் அளவிற்கு நிலத்தில் தேங்கிய பனியை அகற்றும் பணிகள்...

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் ஆதரவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே பரிந்துரைத்துள்ளார். வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக டொனால்ட் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என ஜப்பான் பிரதமருக்கு கோரிக்கை...

ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாகிஸ்தான் இணையதளம்

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தை அணுகுவதில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது. இணைய பக்கத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் விவரங்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும்...

ஜிம்பாப்வேயில் சட்டவிரோத தங்கச்சுரங்கம் இடிந்தது

ஜிம்பாப்வே நாட்டில், சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களில், 22 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 8 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வே தலைநகரில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேட்டில்ஃபீல்டு என்ற பகுதியில், சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம்...

தைவான் நாட்டில் ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளக்குகளை பறக்கவிடும் திருவிழா

தைவான் நாட்டில், ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளங்குகளை பறக்க விடும் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது. புதிய தாய்பே நகரின் பிங்ஷி (Pingxi) பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள், பிறப்பெடுக்கும் சீன புத்தாண்டின் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தங்கள் கோரிக்கைகளை லாந்தர் விளக்குகளின்...

"மிதக்கும் நிலா" என்ற தலைப்பில் களைகட்டும் வெனிஸ் திருவிழா

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில், மிதக்கும் நிலா என்ற தலைப்பில், வண்ணங்களில் ஜொலிக்கும் வடிவங்களில் வலம் வரும் திருவிழா உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு, ஒவ்வொரு நாளும், மங்கிய மாலைப் பொழுதுகளில் தொடங்கி, நள்ளிரவு வரை, களைகட்டும். நேற்றைய...

வடகொரியாவில் ஒரு வாரகாலம் நடைபெறும் கண்கவர் மலர்க்கண்காட்சி

வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில், கண்கவர் மலர்க்கண்காட்சித் தொடங்கியுள்ளது. வடகொரிய முன்னாள் அதிபர் கிம் ஜாங் இல் பிறந்தநாள், மின்னும் நட்சத்திர நாள் என்ற பெயரில், பொது விடுமுறையுடன் சிறப்பிக்கப்படுகிறது. இந்த கொண்டாட்டங்களின்போது, கிம் ஜாங் இல்-ன் தந்தையும், வடகொரியாவின் முதல் அதிபருமான கிம்...

நைஜீரிய அதிபர் தேர்தல் திடீர் ஒத்திவைப்பு

நைஜீரியாவில் நேற்று நடைபெறுவதாக இருந்த அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று கூறியுள்ள அந்நாட்டு தேர்தல் ஆணையம் வருகிற 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு தொடங்க 5 மணி நேரம் முன்பாக இந்த...

பயங்கரவாத அமைப்புகளின் சொத்து, நிதியை முடக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் இதனை கூறியுள்ளார். “ ஜெய்ஷ் இ முகம்மது...