​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவக்கல்லூரி தாம் அமைத்ததாக சொல்லியதில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

மருத்துவக்கல்லூரி தாம் அமைத்ததாக சொல்லியதில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூரில்அரசு மருத்துவக்கல்லூரியை தாம் கொண்டு வந்ததாக எப்போதுமே சொல்லியதில்லை என்று, செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் விமர்சனத்திற்கு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கார் விளக்கமளித்துள்ளார். கரூரில் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இதனை தெரிவித்தார்....

அமைச்சர் O.S.மணியனின் கார் ஓட்டுநரின் மரணத்தில் சர்ச்சை, அஞ்சலி செலுத்த சென்ற அமைச்சருக்கு உறவினர்கள் எதிர்ப்பு

கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் கார் ஓட்டுனர் மரணத்தில் சர்ச்சை எழுந்துள்ளதால் அவரது உடல் பிரேதப்பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் ஓட்டுனருக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் ஓ.எஸ்.மணியன் திரும்பிச் செல்ல நேரிட்டது. சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகரைச் சேர்ந்த...

திமுகவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட என்னை எந்தக் காரணமும் இன்றி தூக்கியெறிந்துவிட்டனர் - டி.ராஜேந்தர்

  திமுகவின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தான் எந்தக் காரணமும் இன்றி தூக்கி எறியப்பட்டதாக கூறி டி.ராஜேந்தர் கண் கலங்கினார். சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க.வில் தியாகிகள் விரட்டியடிக்கப்பட்டு துரோகிகள் அரவணைக்கப்படுவதாகத் தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு பல...

நாகாலாந்து, மேகாலயா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

நாகாலாந்து, மேகாலயா மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இரு மாநிலங்களிலும் தலா 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. மேகாலயாவில் வில்லியம் நகர் தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜொனாதன் சங்மா பிரச்சாரத்தின் போது கொல்லப்பட்டதால் அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளி...

ஸ்டாலினின் அரசியல் வாழ்வுக்கு துணையிருப்பேன்: துர்கா ஸ்டாலின்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் பயணத்தில் எப்போதுமே துணையாக இருக்க தாம் விரும்புவதாக அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார். துர்கா ஸ்டாலின் எழுதிய "அவரும் நானும்" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளியில் நடைபெற்றது. இதில்,...

பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள், விவசாயிகள், தலித்துகள், பழங்குடியினர், இளைஞர்கள், மகளிர்களுக்கான மத்திய-...

சென்னை IIT கடவுள் வாழ்த்து விவகாரத்தில் பா.ஜ.க.வின் உள்நோக்கம் ஏதுமில்லை - தமிழிசை

சென்னை ஐஐடியில் கடவுள் வாழ்த்து பாடல் இசைத்த விவகாரத்தில் கவனமுடம் இருந்திருக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்காததில் பா.ஜ.க.வுக்கு உள்நோக்கம் கிடையாது...

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் மேல்முறையீட்டு வழக்கில், மேலும் ஒரு நீதிபதிக்கு பாதிப்பு நேர்ந்துள்ளது - ராகுல் காந்தி

சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் மேல்முறையீட்டு வழக்கில், மேலும் ஒரு நீதிபதிக்கு பாதிப்பு நேர்ந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தில், சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கின் மேல்முறையீட்டை விசாரித்து வந்த நீதிபதி Revati Dere, ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழக்குகளை விசாரிக்கும்...

ஐஐடியில் மத வழிபாட்டுப் பாடல் பாடுவது கண்டனத்திற்குரியது : கமல்

சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்றும், மத வழிபாட்டுப் பாடல்களைப் பாடுவது கண்டனத்திற்குரியது என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மும்பையில் மறைந்த ஸ்ரீதேவி உறவினர்களைச் சந்தித்து விட்டு சென்னை திரும்பிய அவர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பிற மாநிலங்களில் உள்ள...

ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பாதுகாவலரின் துரித நடவடிக்கையால் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், பெடப்பள்ளி ((Peddapalli)) பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இன்று காலை கரீம் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட தயாரானார்....