​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில்தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - விஜயபாஸ்கர்

தமிழகத்தில்தான் தாய்-சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் தாய்,சேய் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதுநிலை பட்டமேற்படிப்பு குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். மத்திய மாநில அரசுகளின் தாய்,...

கமல் இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் இல்லத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. மதுரையில் கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிமுகம் செய்த நடிகர் கமல்ஹாசன், ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார். ...

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் - வைகோ

காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுக்கும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். கடலூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கிறது பாஜக..! நாகலாந்திலும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

25 ஆண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வசம் இருந்த திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. நாகலாந்திலும் பாஜக ஆட்சி அமைக்கிறது.திரிபுராவில், வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே மார்க்சிஸ்ட் - பா.ஜ.க. கூட்டணி இடையே இழுபறி நிலவியது. இரு கட்சிகளின் வேட்பாளர்களும்...

அனைத்து கட்சி தலைவர்களுடன் முதலமைச்சரை சந்திக்க பிரதமர் மறுத்துவிட்டதாக கூறுவது தவறான தகவல் - அமைச்சர் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக தலைவர்களை பிரதமர் சந்திக்க மறுப்பதாக மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், அதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார்....

தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத்துறை செயலற்ற நிலையில் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

தமிழக மாசுக்கட்டுப்பாட்டுத்துறை செயலற்ற நிலையில் இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். காவிரி படுகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்கள் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளஅவர், தமிழ் மக்களின்...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தர தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என முதலமைச்சரிடம் கூறியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான...

சர்வதேச வீரர்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - பாலகிருஷ்ணா ரெட்டி

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார். ஹீரோ ஐ லீக் கால்பந்து இறுதிப் போட்டி, கோவை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடந்தது. சென்னை சிட்டி கால்பந்து...

தமிழக சட்டப்பேரவையில் வரும் 15ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்

  2018-2019ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசு பட்ஜெட் வரும் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். இந்நிலையில்,...

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? திரிபுரா, நாகாலாந்து, மேகாலயாவில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. திரிபுராவில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் இறந்ததால் ஒரு...