​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2019 தேர்தலில் மாயாவதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அகிலேஷ் யாதவ் பேட்டி

2019 தேர்தலில் மாயாவதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக அகிலேஷ் யாதவ் பேட்டி

2019நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 2019நாடாளுமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணி அமைத்துப் போட்டியிடும்...

பிரிவுபசார விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 85 எம்பிக்களுக்கு நினைவுப்பரிசு

மாநிலங்களவையில் கடந்த ஆறு மாதங்களில் பதவிக்காலம் நிறைவு பெற்ற 85 எம்பிக்களுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது. இதில் எம்பிக்களுக்கு நினைவுப்பரிசுகளை பிரதமர் மோடி வழங்கினார். சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, நவஜோத்சித்து, சீதாராம் யெச்சூரி, உள்ளிட்ட உறுப்பினர்களின்...

உத்தரப்பிரதேசத்தில் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டம் எதிர்க்கட்சியினர் இல்லாமல் நிறைவேற்றம்

உத்தரப்பிரதேசத்தில் கொடுங் குற்றங்களைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலவையின் ஒப்புதலுக்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் முட்டுக்கட்டை போட்டன. இந்நிலையில், இந்த மசோதா சட்டப்பேரவையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய உறுப்பினர்கள்,...

தகவல் திருட்டு விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் இடையே மோதல்

பேஸ்புக் தகவல்களைக் களவாடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டி க்காவின் இந்திய வாடிக்கையாளராக இருந்தது காங்கிரஸ் கட்சிதான் என இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய கிறிஸ்டோபர் வைய்ன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  ராகுல்காந்தியும்...

கூட்டுறவு சங்க தேர்தல் பரிசீலனையின்போது பல இடங்களில் மோதல் - தள்ளுமுள்ளு

தமிழகத்தின் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்புமனு பரிசீலனையின்போது, பல்வேறு இடங்களில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பதவிக்கு திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இருப்பதாகக்...

மக்களின் தன்னெழுச்சி 23 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என வைகோ பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஏற்பட்டுள்ள தன்னெழுச்சிப் போராட்டம் 23 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் நன்மைக்காக சுற்றுச்சூழலை கெடுக்கும் திட்டங்கள் தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாக...

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரன் ஆஜராக உத்தரவு

அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் ஏப்ரல் 5ம் தேதி நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களைப் பெற்று, டிப்பர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில்...

காவிரி பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி இன்று ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டதைத் தவிர, வேறு எந்த செயல் திட்டத்தையும் ஏற்க இயலாது என மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த மாதம்...

கருப்பு, சிவப்பு, வெள்ளை நிற கொடிக்கு அதிமுக உரிமை கோர இயலாது என பதில்மனு தாக்கல்

கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்திலான கொடிக்கு அ.தி.மு.க. மட்டுமே உரிமை கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கருப்பு, சிவப்பு, வெள்ளை நிறங்கள் கொண்ட கொடியை தினகரன் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு...

ஸ்டாலினை அழைத்துச் சந்தித்த ஆளுநர்..! திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம்

சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், மாவட்டங்கள்தோறும் நடத்தும் ஆய்வு குறித்து, அழைப்பின் பேரில் சந்தித்த தம்மிடம், ஆளுநர் பன்வாரிலால் விளக்கமளித்திருப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ஆளுநர் பன்வாரிலால் அழைப்பு விடுத்ததன் பேரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்தார். சுமார் 45...