​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக தினகரன் வலியுறுத்தல்

குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் பதவி விலக தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் குட்கா ஊழலில் தொடர்புடையவர்கள் அனைவரும் பதவியை தானாக முன் வந்து ராஜினாமா செய்திட வேண்டும் என்று  அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் பேசிய அவர், பதவியில் இருந்து கொண்ட வழக்கு நடந்தால் ஆவணங்களை அழிக்கும்...

தமிழகத்துக்கு வரும் திட்டங்கள் அனைத்தும் அழிவுத்திட்டங்கள் - வைகோ

நியூட்ரினோ, ஸ்டெர்லைட் உள்ளிட்ட தமிழகத்தில் கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும், தமிழகத்தை அழிக்கவே உருவாக்கப்படுவதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, வியாழனன்று ஸ்ரீவைகுண்டத்தில் பிரச்சாரம் செய்த...

குட்கா விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடத்த உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

குட்கா ஊழல் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு  சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கின் முக்கியத்துவத்தை...

காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுப்பது அ.தி.மு.க. மட்டுமே - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி பிரச்சனைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி சென்ற முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை...

மு.க.ஸ்டாலின் நிலைத்த தன்மை இல்லாமல், அனைத்தையும் அரசியலாக்க முயல்கிறார் - பாண்டியராஜன்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிலைத்த தன்மை இல்லாமல் எதை எங்கு சொன்னால் அரசியலாக்கலாம் என்று பார்ப்பதாக, அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் உள்ள தமிழ் ஆராய்ச்சி மைய நிறுவன நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய...

கோடை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ. 531 கோடியில் சிறப்பு செயல் திட்டம் - அமைச்சர் வேலுமணி

தமிழகத்தில், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, 531 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறப்பு செயல்திட்டம் செயல்படுத்தப்படுவதாக, ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து, சென்னை...

ஜி ஜின்பிங்கை வுஹான் நகரில் சந்தித்துப் பேசுகிறார் மோடி - வெள்ளி, சனி இரு நாட்களும் சந்திப்பு நிகழும் எனத் தகவல்

பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக சீனா புறப்பட்டுச் சென்றார். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அதிகாரபூர்வமற்ற முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்பை ஒட்டி வுஹான் (Wuhan) நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச்...

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

மடியில் கனமில்லாததால் வழியில் பயமில்லை - சிபிஐ விசாரணைக்கு குறித்து விஜயபாஸ்கர் பேட்டி

மடியில் கனமில்லாததால் வழியில் பயமில்லை என குட்கா விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறித்து  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  பொது வாழ்வில் துடிப்போடு செயலாற்றுபவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் வருவது வழக்கமான ஒன்றுதான் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ...

உடல்நிலை சரியில்லாத திவாகரன் பேசுவதை பெரிதாக்க வேண்டாம் - டிடிவி தினகரன்

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திவாகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்....