​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 2 வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த இரு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்ட...

டாஸ்மாக் கடைகளை ஏலம் எடுக்க தி.மு.க.வினரே தயாராக உள்ளனர் - தி.மு.கவைச் சேர்ந்த எம்.எல்.ஏ

தி.மு.க பூரண மதுவிலக்கை வலியுறுத்தி வரும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ ரகுபதி டாஸ்மாக் பார்களை ஏலம் எடுக்க தி.மு.க.வினரே தயாராக இருப்பதாக சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய திருமயம் எம்.எல்.ஏ, ரகுபதி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடை பார்களும் முறையாக ஏலம் விடப்பட்டிருந்தால்...

பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் அரசு எதையும் சாதித்துவிடவில்லை - ராஜ்பார்

உத்தரப் பிரதேச பா.ஜ.க. அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டத்தை மாநில அமைச்சரான ஓம் பிரகாஷ் ராஜ்பார் புறக்கணித்துள்ளார். பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பார் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள்...

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் லாலு பிரசாத் குற்றவாளி

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பீகார் முதலமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடைத் துறைக்கு மாட்டுத்தீவனம் வாங்கியதாகக் கூறி தும்கா அரசு...

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய விடாமல் அதிமுக MP-க்கள் தடுப்பதாக சமாஜ்வாதி குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தடுக்கும் வகையில், மத்திய அரசின் கட்டளைக்கு ஏற்ப அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையை முடக்குவதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்காக, தெலுங்குதேசமும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் நோட்டீஸ் அளித்துள்ளன. இந்த தீர்மானத்தை...

கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் அவரது கட்சியில் இணைந்தனர்

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவரது கட்சியில் இணைந்தனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும்...

திராவிடர் கழகத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, 20பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு

புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருபிரிவிலும் 20பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேச்சாளர் ஒருவர் கடவுள் குறித்துப் பேசியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேடையை...

காவிரி விவகாரத்திற்கும் - நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் சம்பந்தம் இல்லை : ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், காவிரி விவகாரத்திற்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று...

பதஞ்சலி பொருட்களுக்கு தேவேந்திர பத்னாவீசின் மனைவி விளம்பரம் - எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பத்னாவீசின் மனைவி அம்ரிதா பத்னாவீஸ் பதஞ்சலி  பொருட்களுக்கு விளம்பரம் செய்வதாக தேசியவாத காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சோலாப்பூரில் பதஞ்சலி பொருட்களுக்கான விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்ரிதா ஃப்த்னாவீஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமாமாலினி உள்ளிட்டோர்...

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. ஐ.டி. உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி சமூக சேவைகளையும் செய்து வரும் செயல்பாட்டாளர்கள் 10-க்கும்...