​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜபக்சே இலங்கை பிரதமராகியிருப்பது தமிழர்களுக்கு ஆபத்து - தம்பித்துரை

ராஜபக்சே இலங்கை பிரதமராகியிருப்பது தமிழர்களுக்கு ஆபத்து - தம்பித்துரை

இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவியேற்றிருப்பது, அங்குள்ள தமிழர்களுக்கு ஆபத்து என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜபக்சே மீண்டும் பிரதமராகியிருப்பதால், உலகளாவிய தமிழர்கள் அச்சம்கொண்டிருப்பதாக தம்பித்துரை குறிப்பிட்டார்....

20 தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு அதிமுக பணிக்குழு நியமனம்

திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் பணியாற்ற பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலையில் வருகை தந்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,...

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கியில் கைவைக்க முடியாது - ஜெயக்குமார்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கியில் கைவைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்தை பார்த்து திமுக பயப்படுவதால்தான், முரசொலியில் ஹூஸ் தி பிளாக் ஷீப் என்ற கட்டுரையை வெளியிட்டதாக குறிப்பிட்டார். கமல்...

உள்ளாட்சி தேர்தல் நடத்த திமுக தடையாக இருப்பதாக கூறுவது பொய்-மு.க.ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக நீதிமன்றத்துக்கு செல்லவில்லை என்றும்,தேர்தலை விதிமுறைப்படி நடத்தவே நீதிமன்றம் சென்றதாகவும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நடத்த திமுக...

டெல்லிக்கு பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் இறப்பிற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும்: ஈஸ்வரன்

டெல்லிக்கு பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் இறப்பிற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் ஐ.ஏ.எஸ். படிக்கச் சென்ற ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த...

ராஜபக்சே மீது ஜெயலலிதா கொண்டிருந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை: மாஃபா பாண்டியராஜன்

இலங்கைப் பிரதமராகப் பதவியேற்றுள்ள ராஜபக்சே மீது ஜெயலலிதா கொண்டிருந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்....

ரஜினி 1996ல் கட்சி தொடங்கியிருந்தால் ஒருவேளை ஜெயித்திருக்கலாம் - ராஜேந்திர பாலாஜி

ரஜினிகாந்த் 1996ல் கட்சி தொடங்கியிருந்தால் ஒருவேளை வெற்றிபெற வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றும் தற்போது அவருக்கு வயதாகிவிட்டதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினி...

ராமசாமி படையாச்சியாரின் முழு உருவப்படம் பேரவையில் திறக்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ராமசாமி படையாச்சியாரின் முழு உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வன்னியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றியதற்கான பாராட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...

ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும் ? - கருணாஸ்

எம்.எல்.ஏ பதவிக்கு அரசு கொடுக்கும் ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தை வைத்துக்கொண்டு நாக்கையா வழிக்க முடியும் என நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் கேள்வி எழுப்பினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், பதவியே வேண்டாம் என்று இருப்பவனுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் என்ன, அனுப்பாவிட்டால்...

அனைத்துத் தொகுதிகளும் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது - அமைச்சர் பாண்டியராஜன்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிகள் மட்டுமல்ல, அனைத்துத் தொகுதிகளுமே 33 அமைச்சர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அங்கு நலத்திட்டப் பணிகள் தடையின்றி நடைபெறுவதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். நெல்லை மாவட்டம் சுரண்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார். ...