​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பகுஜன் சமாஜ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசில் இணைந்தனர்

பகுஜன் சமாஜ் கட்சியின் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் காங்கிரசில் இணைந்தனர்

ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களும், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.  பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதற்கான கடிதத்தை, அம்மாநில சபாநாயகர் சி.பி.ஜோஷியிடம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒப்படைத்தனர். மொத்தமாக 200...

சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார் பிரதமர் மோடி

69ஆவது பிறந்த நாளன்று குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். பிரதமர் மோடி இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளால் பங்கேற்பதற்காக அவர் குஜராத்...

விவசாயிகளுக்கு ரூ.30 கோடி உழவு மானியம் முதலமைச்சர் பழனிச்சாமி அரசில்தான் வழங்கப்பட்டுள்ளன

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசில்தான் விவசாயிகளுக்கு 30 கோடி ரூபாய் உழவு மானியம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய  துரைக்கண்ணு, தி.மு.க. ஆட்சியில்...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். கடந்த 2017ம் ஆண்டில் இவரது டெல்லி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடியே 59 லட்சம் ரூபாய் தொடர்பாக 4 நாட்கள்...

பரூக் அப்துல்லா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திடீர் கைது

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதனால் 2 ஆண்டுகள் வரை அவர் வெளிவர முடியாத நிலை உருவாகி உள்ளது. பரூக் அப்துல்லாவை ஆஜர்ப்படுத்தக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு...

ப.சிதம்பரத்தின் தனி செயலர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தனி செயலாளர் பெருமாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு 305 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணி அளித்ததில்  முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தின்...

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை சந்திக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சாரதா நிதி முறைகேடு வழக்கு, குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து...

பிரதமர் மோடிக்கு இன்று 69வது பிறந்தநாள்

பிரதமர் மோடி இன்று தமது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் தலைமையில் சமூக நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. 69 வது பிறந்தநாளை தமது சொந்த ஊரில் கொண்டாட நேற்றிரவு பிரதமர் மோடி தனி விமானம் மூலம்...

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தலா 125 தொகுதிகளில் போட்டி

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் தலா 125 தொகுதிகளில் போட்டியிடும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸும், தேசியவாத...

தமிழ் மொழி என்பது ஒரு மரத்தின் வேரைப் போன்றது- கனிமொழி

தமிழ் மொழி என்பது ஒரு மரத்தின் வேரைப் போன்றது என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு பெண்கள் கலைக்கல்லூரியில், நுழைவு வாயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட...