47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.. பல்வேறு வரிச்சலுகைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு.!
அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.!
இருசக்கர வாகனத்திற்கு தவணை செலுத்தாததால் நிதி நிறுவன ஊழியர் திட்டியதால் இளைஞர் தற்கொலை.!
அதிமுகவை வழிநடத்த இபிஎஸ்சுக்கு வேண்டுகோள்.!
மாணவர்களை ஏற்றிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. முதன்முறையாக பள்ளிக்குச் சென்ற எல்கேஜி மாணவன் உயிரிழப்பு..!
"இந்திய மாங்கனீசு நிறுவனத்தைத் தனியார் மயமாக்குவதிலிருந்து நான்தான் காப்பாற்றினேன்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
புதிய ரேஷன் கார்டு பெற்றவர்களிடம் லஞ்சம்? பணம் கேட்ட ஆடியோ வெளியானதால் வருவாய் ஆய்வாளர் பணியிடை நீக்கம்..!
எரிபொருள் தட்டுப்பாடு: இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!
பேருந்தை முந்த முயன்ற போது எதிரே வந்த பேருந்து மோதி பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலேயே இளைஞர் பரிதாப பலி..!