செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை

Jan 13, 2020 12:54:23 PM

வருமானத்தை மறைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை வேறு நீதிபதிக்கு மாற்ற, உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்திருக்கிறார்.

இதுதொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தபோது, வருமான வரிதுறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்நிறுவனத்திற்கு வழக்கறிஞராக, தற்போது நீதிபதியாக உள்ள அனிதா சுமர்ந்த் ஆஜராகி உள்ளதால் வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்தார். 


Advertisement
கொரோனாவிற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி
சிங்கப்பூர் வைரசால் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை வீசக்கூடும் - மத்திய அரசுக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எச்சரிக்கை
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடிமின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு
கொரோனா நிவாரண தொகையை கொரோனா நிவாரணத்திற்கு அனுப்பிய தம்பதி
முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இலங்கையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! இரவு நேரப் பயணத்திற்கும் தடை விதிப்பு
கொரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு 244 மருத்துவர்கள் உயிரிழப்பு
ஆந்திராவில் கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைக்கு நிவாரணம்..! ஒவ்வொரு குழந்தை பெயரிலும் ரூ.10 லட்சம் டெபாசிட்
தமிழகத்தில் ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று
மறு உத்தரவு வரும் வரை தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றப்பணிகள் நிறுத்தம் - சென்னை உயர்நீதிமன்றம்

Advertisement
Posted May 18, 2021 in சென்னை,Big Stories,

உயிர் பயத்தை காசாக்கும் தனியார் ஆம்புலன்ஸ்.. அதிர வைக்கும் பேரம்..!

Posted May 18, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

மூக்கை அறுத்த மோகம் முச்சந்தியில் நிறுத்திய முகநூல் காதலன்..! பட்டாலும் புத்தி வராது

Posted May 18, 2021 in தமிழ்நாடு,Big Stories,

கொரோனா நிதியில் ரூ.500 கேட்டவருக்கு ஆப்பு..! வட்ட வழங்கல் ஆபீசர் சஸ்பெண்டு

Posted May 18, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கரிசல் இயக்கத்தின் தந்தை கி.ரா. மறைந்தார்

Posted May 18, 2021 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பிரசவத்துக்கு மட்டுமல்ல.. ஆக்ஸிஜன் அவசரத்துக்கும் இலவசம்..! அசத்தல் ஆட்டோக்காரர்கள்


Advertisement