முக்கிய செய்தி Big Stories சற்றுமுன் தமிழ்நாடு இந்தியா மாவட்டம் உலகம் அரசியல் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி

Advertisement
மாவட்டம்

தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்கள்

Nov 21, 2019

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினாமேரி, அவரது காரை வீட்டருகே நிறுத்திய நிலையில், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திருடியுள்ளனர்.

அப்போது காரிலிருந்து அபாய ஒலி எழுந்ததால் உஷாரான ரெஜினாமேரி, நண்பர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் காரை பின்தொடர்ந்துள்ளார்.

காரை திருடிய மர்மநபர்கள் பெட்ரோல் பங்கில் டீசல் போடும்போது, ரெஜினாமேரியின் நண்பர் காரின் சாவியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது டீசலுக்கு பணம் தராமல், மர்ம நபர்கள் காரை வேகமாக இயக்கி தப்பிச்சென்றனர்.

பெட்ரோல் பங்கில் பதிவான இந்த காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


Advertisement
அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் பலி
மக்கள் அமைதியாக வாழ, காவடி எடுத்து முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்திய காவல்துறையினர்
செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி செல்லும் இளைஞர்
5 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்
ஓசியில் சிக்ரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, ஆபாசப் பேச்சு
விளைநிலங்களில் மருந்து தெளிக்க நவீன ட்ரோன் அறிமுகம்
3 குழந்தைகளோடு தம்பதி தற்கொலை.. 3 நம்பர் லாட்டரியை நம்பி மாண்ட பரிதாபம்
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 40 ஆண்டுக்கு பின் நிரம்பும் தெப்பக்குளம்..!
கணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்
50 ரூபாய்க்கு இரண்டு பிரியாணி கேட்டு ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

Advertisement
Posted Dec 13, 2019 in இந்தியா,Big Stories,

எனக்கு "அந்த நோய்" இருக்கு.. பெண் வீட்டாரை அதிர வைத்த வாலிபர்! அம்பலமான நாடகம்

Posted Dec 13, 2019 in வீடியோ,மாவட்டம்,Big Stories,

3 குழந்தைகளோடு தம்பதி தற்கொலை.. 3 நம்பர் லாட்டரியை நம்பி மாண்ட பரிதாபம்

Posted Dec 13, 2019 in இந்தியா,வீடியோ,Big Stories,

காதல் முறிவு.. 31 இடங்களில் கத்தியால் குத்தி பெண் கொலை..!

Posted Dec 13, 2019 in சினிமா,வீடியோ,Big Stories,

சீமானை எச்சரித்த ராகவா லாரன்ஸ்..! உண்மையான ஆம்பளயா ?

Posted Dec 13, 2019 in வீடியோ,Big Stories,

எஸ்.வி.சேகருக்கு கைலாசாவில் பிரதமர் பதவி..! நித்திக்கு திடீர் நிபந்தனை


Advertisement