முக்கிய செய்தி Big Stories சற்றுமுன் தமிழ்நாடு இந்தியா மாவட்டம் உலகம் அரசியல் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி

Advertisement
மாவட்டம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களிடம் விசாரணை

Nov 06, 2019

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 7 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேரளாவைச் சேர்ந்த 19 வயது மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண், ஏர்வாடி தர்காவையொட்டியுள்ள காட்டுப்பள்ளி என்ற இடத்தில் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அங்கிருந்து கடந்த 4 ஆம் தேதி இரவு மாயமான இளம்பெண், தர்காவுக்கு அருகில் மயங்கிய நிலையில் அதிகாலை அவ்வழியே சென்றவர்களால் மீட்கப்பட்டார். இதை தொடர்ந்து இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகியுள்ளதாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த 14 முதல் 18 வயதிற்குட்பட்ட 7 சிறுவர்கள், கஞ்சா போதையில் இளம்பெண்ணை காப்பகத்தில் இருந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த சிறுவர்களை பிடித்து, கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement
பள்ளியில் 96.. வீட்டில் 302..! பாவம் நாசமான வாழ்க்கை
பரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?
எந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்
மர்மப் பொருள் வெடித்து.. இருவர் காயம்..!
யோகா கலையில் சிறுமி சாதனை...!!
பஞ்சாப் தேசிய வங்கியில் நகைகள் மாயமான விவகாரம் : நகைகளை இழந்தவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது
தொடர் மழையால் மீன் வெட்டிப்பாறை அருவியில் கொட்டும் தண்ணீர்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த நயன்தாரா
காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்பு, அக்கட்சி நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு
பால் வியாபாரி மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை

Advertisement
Posted Dec 10, 2019 in சென்னை,Big Stories,

5-வது மாடியில் இருந்து விழுந்த 8 மாத குழந்தை.. உயிர் தப்பிய அதிசயம்...!

Posted Dec 10, 2019 in மாவட்டம்,Big Stories,

பள்ளியில் 96.. வீட்டில் 302..! பாவம் நாசமான வாழ்க்கை

Posted Dec 10, 2019 in மாவட்டம்,Big Stories,

யோகா கலையில் சிறுமி சாதனை...!!

Posted Dec 10, 2019 in இந்தியா,முக்கிய செய்தி,Big Stories,

312 பதக்கங்களுடன் பட்டியலில் இந்தியா முதலிடம்.,.!

Posted Dec 10, 2019 in சென்னை,Big Stories,

ஜெயச்சந்திரன் நிறுவன உரிமையாளர் மகனிடம் ரூ.8 லட்சம் அபேஸ் ! ஏப்பம் விட்ட கார் ஓட்டுநருக்கு வலை


Advertisement