செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

சினிமா பார்ட்டியில் ஏற்பட்ட போதைப்பழக்கம் - போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை தகவல்.!

Nov 10, 2024 04:22:58 PM

சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பார்ட்டி மற்றும் பப்பிற்கு சென்ற போது, போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளுடன் நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.

பார்ட்டிகளில் நண்பர்கள் பயன்படுத்தும் போதைப் பொருளைப் பார்த்து அவர்களிடம் கேட்டபோது போதை பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபரின் பழக்கம் ஏற்பட்டு விற்பனையில் இறங்கியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 


Advertisement
முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை.. உயிரை காப்பாற்ற உதவி கேட்கும் பெற்றோர்
ஏழரை சவரன் சங்கிலி பறித்த குற்றவாளிக்கு மாவுக்கட்டு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கெட்டுப்போய், பூஞ்சை படந்து உள்ளதாக குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையடிவார கிராமங்களில் மழையால் பயிர்கள் சேதம்
முழு கொள்ளளவை எட்ட உள்ள புழல் ஏரி மற்றும் பூண்டி ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு
கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை கைது செய்ய என்ன காரணம்..?
கோவிலுக்கு ரூ.1.80 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தனியார் கல்லூரி..?
கைதிகளுக்கு டிக்கெட் வாங்குவதில் சேலம் போலீஸ், பேருந்து நடத்துநர் இடையே வாக்குவாதம்
பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
விருகம்பாக்கம் வாய்க்காலில், 12 குறுகிய பாலங்களை இடிக்க முடிவு - சென்னை மாநகராட்சி

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!


Advertisement