செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..

Nov 09, 2024 04:46:19 PM

காலநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பாரீஸ் காலநிலை ஒப்பந்தம், பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் கருதுகிறார்.

இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பிறகு அமெரிக்காவில்  புதிய சுரங்கங்கள், எண்ணெய் வயல்கள் தோண்டுதல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஆசியா, ஐரோப்பா போன்ற பெரிய மார்க்கெட்டுகளுக்கு திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement
ஹங்கேரி மீன்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் சுறா மீன்களுக்கு சிறப்பு உணவு
நடுக்கடலில் தத்தளித்த இந்திய மாலுமிகளை மீட்ட பாகிஸ்தான் கடற்படை
பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது- மேக்ரன் பதவி விலக வலியுறுத்தல்
கியூபா நாட்டின் மிகப்பெரிய மின் நிலையம் முடங்கியது: நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஜப்பானில் பாரம்பரிய மதுபானம் தயாரிக்கும் பணி தீவிரம்
கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை கைது செய்ய என்ன காரணம்..?
பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
பிலிப்பைன்ஸ் ரோந்துப் படகு மீது சீன கடற்படை தாக்குதல்..?
இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
வங்காளதேசத்தில் இந்துக்கள் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் தலைவர் கைது

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!


Advertisement