செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடிச் சென்ற திருடன்

Nov 09, 2024 06:17:27 AM

செங்கல்பட்டு மாவட்டம் மேலமையூர் இந்தியன் வங்கிக் கிளை ஏ.டி.எம் மையத்தில், அமுல்ராஜ் என்பவர், பணம் எடுக்கத் தெரியாததால், அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார்.

அந்த நபரும் பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டு, வேறொரு ஏ.டி.எம் அட்டையைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அமுல்ராஜின் வங்கிக் கணக்கிலிருந்து அடுத்தடுத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து வரும் போலீசார், ஏ.டி.எம் மையங்களில் பழக்கமில்லாத நபர்களிடம் உதவி கேட்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்.


Advertisement
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 மாவட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 நிவாரணம்..
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு என புகார்..
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து மாற்றம்..
கனமழையால் பல டன் எடை கொண்ட தானியங்கள் நீரில் நனைந்து சேதம்..
பள்ளி வளாகத்தினுள் தேங்கிய மழை நீர் - முழங்கால் அளவு தண்ணிரில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்..
மயிலத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை..
கனமழையின் எதிரொலி - எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை ..
சென்னையில் 'கார் பார்க்கிங்'காக மாறிய மேம்பாலங்கள்..
ஒரு தெருவிலிருந்த தண்ணீரை எதிர் தெருவில் வெளியேற்றிய ஊழியர்கள் - மக்கள் வாக்குவாதம்
சோழிங்கநல்லூரில் காற்றுடன் கூடிய மழை

Advertisement
Posted Dec 03, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்

Posted Nov 30, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..

Posted Nov 29, 2024 in தமிழ்நாடு,Big Stories,

தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Posted Nov 29, 2024 in Big Stories,

லாரிக்கு அடியில் பதுங்கிய 2 கால் மனித தலை பாம்பு..! நிக்கல் சொன்னதும் ஜலோ..!

Posted Nov 28, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.எம்.ஆர் சாலையில் ஓவர் ஸ்பீடு 5 பெண்களை காரால் அடித்து தூக்கிய கல்லூரி மாணவர்கள் ..! அடித்து துவைத்த பொதுமக்கள்


Advertisement