செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!

Nov 03, 2024 07:32:43 AM

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, விவசாயி ஒருவர் இரவில் வீட்டை பூட்டிவிட்டு முற்றத்தில் தூங்கியுள்ளார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அவர் எழுந்தபோது, வீட்டின் கதவை ஒரு திருடன் திறக்க முயன்றதைப் பார்த்துள்ளார்.

உடனே, திருடன்.. திருடன் என அவர் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்தத் திருடனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இருட்டில் திருடன் ஓடி மறைந்து விட்ட நிலையில், அவன் தப்பிச் சென்றுவிட்டதாகக் கருதி அனைவரும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், காலையில் கண் விழித்து எழுந்த விவசாயி, வீட்டின் கிணற்றுக்குள் சத்தம் கேட்கவே, அங்கு சென்று எட்டிப் பார்த்துள்ளார். இரவு வீட்டுக்குத் திருட வந்து துரத்தப்பட்ட திருடன்தான் அது என்று தெரிந்தது. உடனே, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தர, அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் விசாரித்தபோது, பெயர் சக்திவேல் என்பதும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆள்கள் துரத்தியபோது கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை முடிந்தபின் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement
“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!
“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு
" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?
“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!
“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!
எங்கடா இங்க இருந்த பாலத்தை காணோம்..? வெள்ளம் அடிச்சிட்டு போயிடுச்சிண்ணே..! ரூ.16 கோடிக்கும் இனி பேட்ஜ் ஒர்க் தானா ? மாவட்ட நிர்வாகத்தின் வினோத விளக்கம்..
யெய்யா.. கையை விட்ருய்யா.. அடித்துச் செல்லப்பட்ட வெள்ளத்தில் தந்தையின் கடைசி நிமிட தியாகம்..! அப்பா.. அப்பா.. உன்னை விட்டால்..
“கூடி விளையாட போனதுங்க.. மண்ணுக்குள்ள போயிருச்சே..” 7 பேர் பலியான பின்னணி..! கண்ணீரில் கதறித்துடித்த உறவுகள்
சுப நிகழ்ச்சி செல்ல திட்டமிட்ட ஐ.டி.ஊழியரின் குடும்பத்தை கழுத்தறுத்த களவாணி யார்..? 10 நாட்களாக நோட்டமிட்டவரிடம் விசாரணை..
தேவியின் திருவிளையாடல்.. 19 அவுட்... 12 நாட் அவுட்.. தாலி கழற்றி ராணி எஸ்கேப் ..!

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!

Advertisement