செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
விளையாட்டு

சென்னையில் நடைபெறுகிறது 'சைக்ளோத்தான் - 2024' போட்டி.. கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம்..

Oct 05, 2024 07:22:19 PM

தமிழக விளையாட்டு ஆணையம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் சென்னை 'சைக்ளோத்தான் - 2024' போட்டியை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை காலை 4.30 மணி முதல் 9 மணிவரை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

மனித சக்தி பெருக்கம், நிலைத்த வாழ்வியல் முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்விற்காக நடத்தப்படும் இந்தப் போட்டி, அக்கரை சந்திப்பு துவங்கி கோவளம் வழியாக மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு வரை நடைபெற உள்ளது.

போட்டி நேரத்தில் உள்ளூர் வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும், பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் திருப்பிவிடப்படுமென காவல்துறை அறிவித்துள்ளது. 


Advertisement
இரண்டு நாள்களாக நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர்
ஐ.பி.எல். ஏலத்தை இரு நாட்களாக நடத்தி முடித்த மல்லிகா சாகரின் செயலுக்கு வந்துள்ள பாராட்டுகளும், விமர்சனங்களும்....!
ரூபிக் கியூப் விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு
2025 ஐ.பி.எல். தொடரில் தோனி விளையாடுவாரா? - சி.எஸ்.கே. சி.இ.ஓ. விளக்கம்
தேசிய அளவிலான கோ-கோ போட்டி 12 மாநிலங்களைச் சேர்ந்த கோ-கோ அணிகள் பங்கேற்பு..
சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி.. திண்டுக்கல் அணியை வீழ்த்தி தமிழக காவல்துறை அணி வெற்றி
அமெரிக்க கோப்பைக்கான பாய்மர படகுப் போட்டியின் தகுதிச் சுற்று.. பிரிட்டன் மற்றும் இத்தாலி அணிகள் கடுமையாக மோதல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள், பெண்கள் அணி தங்கம் வென்று வரலாற்று சாதனை
திண்டிவனத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
இந்தியா-வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டி 19ஆம் தேதி துவக்கம்... ஒருமுறை எடுக்கும் டிக்கெட்டை 5 நாளும் பயன்படுத்தலாம்

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!


Advertisement