செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது

Oct 02, 2023 07:12:16 AM

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைக்கும் போது அதற்குரிய ரசீதுகளை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான தகவலின் பேரில் நிதி நிறுவன தலைமை நிர்வாகி கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த போது எந்தவித மீட்பு ரசீதும் இல்லாமல் 9 லட்சம் மதிப்புள்ள நகைகள் உள்ளிட்ட 16 லட்சம் வரை பணமோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது.


Advertisement
அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!
காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது: ஆளுநர்
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை
கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
கூர்க்காவை தாக்கியதாக 15 இளைஞர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு
என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அதிரடி உத்தரவு

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement