செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

மிட்டாய் வாங்கித் தருவதாக கூறி 10வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது

Oct 01, 2023 12:30:32 PM

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே 10 வயது  சிறுமிக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்து  பாலியல் பலாத்காரம் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். 

இந்த சிறுமி  பள்ளி விடுமுறைக்காக  உறவினர் வீட்டிற்கு வந்திருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 


Advertisement
விக்கிரவாண்டி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்
ஓடும் ரயிலில் பெண் பயணிக்குப் பாலியல் தொல்லை - இளைஞர் கைது
விமானப்படை எழுத்தர் பணிக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் - இளைஞர் கைது..
டெல்லி கணேஷ் உடலுக்கு திரை பிரபலங்கள் அஞ்சலி.!
சினிமா பார்ட்டியில் ஏற்பட்ட போதைப்பழக்கம் - போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை தகவல்.!
விருதுநகரில் ரூ.101 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை வெளியேற்ற டிரம்ப் திட்டம்..
கொடைக்கானல் அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கிய பொலிரோ ஜீப்.. பிரேக் பிடிக்காததால் மலையில் உருண்டதாக தகவல்..!
ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக உதவி கேட்ட நபர்.. ஏ.டி.எம் அட்டையைத் திருடிச் சென்ற திருடன்
தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் அமைகிறது சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்

Advertisement
Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

UTS செயலியில் டிக்கெட் எடுப்பவரா? அபராதத்தைத் தவிர்க்க கவனம் தேவை அறிவுறுத்தும் ரயில்வே அதிகாரிகள்

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

ஒப்பற்ற நடிப்புத் திறன்.! இயல்பாக பழகும் குணம்.! என்றென்றும் டெல்லி கணேஷ்.!

Posted Nov 11, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

சென்னையில் வீட்டிற்குள் சந்தனக்காடு..! பஞ்சாப் சிங்கின் பசுமை புரட்சி..!

Posted Nov 10, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சென்னை EA மால் வாசலில் வலை விரித்த போலீஸ் சீரியல் நடிகையை தூக்கியது ஏன் ? அடுத்தடுத்து சிக்கப்போவது யார் ?

Posted Nov 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

சூரனை வதம் கண்டு அருள் முகம் காட்டிய ஆறுமுகம்


Advertisement