செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

Oct 01, 2023 06:46:38 AM

வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் பணியினை டெல்லி கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று தொடங்கி வைக்கிறார்.

தற்போது இயங்கும் 32 வந்தே பாரத் ரயில்கள் அனைத்திலும் ஒரே நேரத்தில் இந்த துப்புரவு பணி நடைபெறும். அந்த ரயிலின் ஒவ்வொரு பெட்டியும் 4பேர் கொண்ட துப்புரவு குழுவால் சுத்தம் செய்யப்படும். 


Advertisement
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்.. 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்..!!
இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..!!
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை
டி20 கிரிக்கெட் 213 போட்டிகளில் விளையாடி 136-ல் வெற்றிபெற்று இந்தியா சாதனை
இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பலத்தை அதிகரிக்கும் சீனா
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 6 வயது சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது
முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
அமெரிக்காவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதி ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இந்தியர் மீது வழக்கு பதிவு

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement