செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

கணவருடன் பைக்கில் பயணித்த பெண்ணின் செயினை பறிக்க முயன்ற இருவர் கைது

Sep 30, 2023 10:40:21 AM

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க முயற்சி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

நெய்க்காரப்பட்டி ஆர்.ஆர். மில் அருகே இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியை பின் தொடர்ந்த இருவர், பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க முயன்றனர்.

பெண் சப்தமிட்டதால் இருவரும் பைக்கில் வேகமாக தப்பிச் சென்றனர். இது பற்றி அறிந்த கிராமத்தினர் சிலர், கொழுமத்தில் உள்ள சோதனை சாவடிக்கு தகவல் கொடுத்தனர்.

சோதனை சாவடியை கடக்க முயன்ற இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது, அங்கு சென்ற தம்பதி, குற்றவாளிகளை அடையாளம் காட்டினர்.

தொடர்ந்து பழனி தாலுக்கா போலீசார், கொழுமம் சென்று இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் இருவரும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த உமர் முக்தார் பாரூக் மற்றும் நியாஸ்தீன் என தெரியவந்தது. அரவக்குறிச்சியில் ஆடு திருடிய வழக்குகள் இருவர் மீது நிலுவையில் இருப்பதும் விசாரணையில் அம்பலமானது.


Advertisement
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
ஒரே நாளில் 12 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்.. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
மணிப்பூரில் அரசு வங்கியில் ரூ.18.85 கோடியை கொள்ளையடித்த கும்பல்... வங்கி ஊழியர்களை கழிவறையில் வைத்து பூட்டி அட்டூழியம்
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 4-ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்பு வானிலை மையம்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியீடு
கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட 200 சவரன் நகைகள் மீட்பு
சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர்.. வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் சிரமமடைந்த பொதுமக்கள்..!
நியூ யார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியர் ஒருவர் மீது வழக்குப் பதிவு..!
மதுரை சிறையில் இருந்து கைதி தப்பி ஒட்டம்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement