செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் -அமித் ஷா உறுதி

Sep 27, 2023 06:37:09 AM

எல்லைப் பகுதிகளில் அண்டை நாடுகளின் டிரோன்கள் ஊடுருவலைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

அமிர்தசரஸில் நடைபெற்ற 31-வது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் 28 முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா நாட்டின் பாதுகாப்புக்காக எல்லையில் விரைவில் டிரோன் எதிர்ப்பு சாதனங்கள் பொருத்தப்படும் என்றார். பஞ்சாப், ஹரியானா இமாச்சலப் பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 


Advertisement
புஷ்பா-2 சிறப்புக்காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசல் - பெண் உயிரிழப்பு..
“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு
மகாராஷ்ட்ரா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார் தேவேந்திர பட்னாவிஸ்..!
புரோபா-3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்..
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் - ரஷ்ய அதிபர் புடின் புகழாரம்
பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு முன் சல்மான் கானை கொல்ல கொலையாளிகள் திட்டம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..
சுக்பீர் சிங் பாதலை நோக்கி துப்பாக்கிச்சூடு
மகாராஷ்டிரா முதலமைச்சராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் ஒத்திவைப்பு.. என்ன காரணம்..?
சூரியனை ஆய்வு செய்ய ஏவப்படும் இரட்டை செயற்கைக்கோள்கள்

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!


Advertisement