செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

மாணவர் தற்கொலை விவகாரம் - தலைமை ஆசிரியர் மீது பணிநீக்கம்

Sep 26, 2023 09:20:23 PM

புதுக்கோட்டை மச்சுவாடி முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர் மாதேஷ் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசத்தை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

தலைமுடியை வெட்டிவரச் சொல்லி ஆசிரியர்கள் கண்டித்த நிலையில், பள்ளிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மாதேஷ் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

மாதேஷ் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.

5 மணி நேரம் வாக்குவாதம் நீடித்த நிலையில், மாதேஷின் உடலை எடுத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாதேஷின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று புதுக்கோட்டை-தஞ்சை சாலையில் மாணவர்கள் சாலைமறியல் செய்தனர். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் மீது தற்காலிக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Advertisement
2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த தாய்.. குடும்ப பிரச்சனையால் விபரீத முடிவு..?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சினிமாவில் நடித்தவர்தான் - டி.டி.வி.தினகரன்
ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா..? - திருமா சூசகம்
அனுமதியின்றி வைக்கப்பட்ட த.வெ.க கொடி கம்பம்.. அகற்றச் சென்ற காவல்துறையினருடன் தொண்டர்கள் வாக்குவாதம்
மகனைப் பார்ப்பதற்காக சரபங்கா ஆற்றைக் கடந்து செல்ல முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்
"புயல் நிவாரணத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
அழகர்கோவிலில் மனைவி உடன் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..
திடீரென வெடித்து சிதறிய குளிர்பான பாட்டில்கள்
கடலில் 5 நாட்களாக தத்தளித்து வரும் எருமை மாடு.. வெள்ளத்தில் 32 மாடுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்
அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழாவின் போது, பக்தர்கள் மலையேற அனுமதி உண்டா? ஆய்வு செய்து வரும் வல்லுனர் குழு

Advertisement
Posted Dec 08, 2024 in தமிழ்நாடு,Big Stories,

லெபனான், ஈரானை அடுத்து சிரியாவில் போர்.. பற்றி எரியும் கிளர்ச்சி- எண்ணெய் ஊற்றுவது யார்? மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்..

Posted Dec 07, 2024 in செய்திகள்,சென்னை,Big Stories,

முதலிரவு அறையில் மாப்பிள்ளை.. செல்போனை ஆய்வு செய்த மணமகள்.. சாட்டிங் ஹிஸ்டரியால் ரிஸ்க்கான LIFE..! மறுவீடு சாப்பாடு ஜெயிலிலே..!

Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?


Advertisement