செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
செய்திகள்

தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ நடவடிக்கை எடுக்க வேண்டும்... காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Sep 26, 2023 07:44:59 PM

தமிழ்நாட்டில் அடுத்த 7, 8 மாதங்கள் முக்கியமானவை என்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உருவாகாமல் மிக கவனமாக கண்காணிக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக வளர்ச்சி பெறவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


Advertisement
புயல் எதிரொலியாக, கிரேன் உள்ளிட்ட கட்டுமான தளவாடங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க CMDA உத்தரவு
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்.. 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்..!!
இந்தியக் கடற்படையின் செயல்திறனை மகாராஷ்ட்ராவின் சிந்துதுருகம் கடல்பகுதியில் இருந்து நேரில் பார்வையிடுகிறார் பிரதமர் மோடி..!!
4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...
சென்னையில் இரவு முழுவதும் கனமழை!.. ஆலந்தூரில் 9 செ.மீ. மழை பதிவு..!!
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி
காசிக்கும் தமிழக மக்களுக்கும் ஆயிரம் ஆண்டுகளாக இணைப்பு உள்ளது: ஆளுநர்
கோவையில் உணவுப் பொருட்களை தேடி குட்டியுடன் புகுந்த பெண் காட்டு யானை
அமலாக்கத் துறையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் அகற்றம்: அமைச்சர் சேகர்பாபு

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement