செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

என்றும் இளமையுடன் இருக்க தினமும் ரூ.16 கோடி செலவழிக்கும் அமெரிக்க தொழிலதிபர்

Sep 26, 2023 06:50:35 PM

என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தீவிர முயற்சிகளில் அமெரிக்க கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் இறங்கியுள்ளார்.

சுமார் 3300 கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியான அவர், தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளும் முயற்சிக்கு தினமும் 16 கோடி ரூபாய் செலவழித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

46 வயதான தனது உடல் உறுப்புகள் 18 வயதினர் போல செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் தினமும் 111 மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகவும் தனது டீன்-ஏஜ் மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனது உடலில் செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

கொலாஜன், ஸ்பெர்மிடின், கிரியேட்டின் போன்றவை அடங்கிய கிரீன் ஜெயன்ட் என்ற ஸ்மூத்தியை தினசரி உட்கொள்ளும் அவர், உடல் கொழுப்பு பரிசோதனை, எம்ஆர்ஐ ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களுடன் தம்மை கண்காணித்துக் கொள்ள 30 பேர் கொண்ட மருத்துவக் குழுவையும் நியமித்துள்ளார்.

உடல் அதிரக் கூடாது என்பதற்காக மணிக்கு வெறும் 16 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே தமது சொகுசு காரை இயக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
எதிரிகளின் தாக்குதலை சந்திக்க எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும் என தமது ராணுவத்தினருக்கு வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு
இஸ்ரேலில் பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை சண்டை நிறுத்தம் நீடிக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்
அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் மெக்ஸிகோவின் வேராகுரூசு பகுதியில் முகாம்
காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பினர்
காசாவில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என கத்தார் மற்றும் எகிப்து வலியுறுத்தல்
காசாவில் மருத்துவ தேவைகள் கணிசமாக அதிகரித்துள்ளது... நிரந்தர போர் நிறுத்தம் தேவை - உலக சுகாதார அமைப்பு
ஹமாஸ் அமைப்பினருக்கு நிதித் திரட்டுவதில் துருக்கி முன்னிலை வகிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு
இஸ்ரேல் அதிபரிடம் தொலைபேசியில் போப் பிரான்சிஸ் பேச்சு
துபாயில் சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடியின் உரை... விமானநிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
தென்கொரிய அரசு நாய் இறைச்சிக்குத் தடை விதித்ததை கண்டித்து அதிபர் மாளிகை நோக்கி நாய் பண்ணை உரிமையாளர்கள் பேரணி

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement