செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தொழில்நுட்பம்

நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்த திட்டம் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி

Sep 26, 2023 05:31:24 PM

சென்னையில் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி சர்வதேச மின்சார வாகன மாநாடு நடத்தப்பட இருப்பதாக தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், ஆகிய 6 நகரங்கள் மின்சார வாகன மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். 


Advertisement
மிஷன் ககன்யான் மாதிரி விண்கல சோதனை முதல் முயற்சியிலேயே வெற்றி!
இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்க முன்வரும் அமேசான்... இணைய சேவைக்காக 3238 செயற்கைக் கோள்களை ஏவ ஏற்பாடு
ககன்யான் திட்டத்தில் மனிதர்களை பாதுகாப்பாக பூமிக்கு அழைத்துவரும் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தின் செயல்திறனை இஸ்ரோ சோதனை உள்ளது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் நிலவுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்...!
ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 3-வது முறையாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ
ஆதித்யா எல்1 விண்கலத்தின் முதல்கட்ட சுற்றுவட்டப்பாதை உயரம் வெற்றிகரமாக அதிகரிப்பு..!
டெஸ்லா நிறுவனத்தின் 'மாடல்-3' கார் சீனாவின் பெய்ஜிங்கில் அறிமுகம்.. !!
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - இஸ்ரோ
இந்தியாவில் லேப் டாப் தயாரிக்க 32 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

Advertisement
Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,இந்தியா,Big Stories,

முதலமைச்சரை அழைத்து பேசி தீர்வு காணலாமே..!! ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் யோசனை!

Posted Dec 01, 2023 in சென்னை,Big Stories,

வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு

Posted Dec 01, 2023 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்

Posted Dec 01, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

பேட்ஜ் ஒர்க்.... பேட்ஜ் ஒர்க்... ஆதங்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக வந்த கலெக்டர்


Advertisement