செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் - 144 தடை உத்தரவு அமல்

Sep 26, 2023 02:54:35 PM

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு 100க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முழு அடைப்பைத் தொடர்ந்து பெங்களூரு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

முழு அடைப்புக்கு இடையே பெங்களூருவில் அரசுப் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை.

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய மையமாக விளங்கும் ஒயிட்ஃபீல்டு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டு, வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போராட்டம் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூசுவாடி பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.


Advertisement
கணக்கிடும் பணி முடிந்த பிறகு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்கும் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
நட்சத்திர விடுதியில் பணியாற்றும் வடமாநில பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை.. பெண் குற்றச்சாட்டு
மழைநீர் வடிகால் பணி.. மாறி மாறி வெள்ளை அறிக்கை கேட்ட இ.பி.எஸ் மற்றும் சேகர்பாபு..
வடியும் மழைநீர் - இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் முகலிவாக்கம் பகுதி மக்கள்
மழைநீர் வடிகால் பணிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.4,397 கோடி எங்கே?: அண்ணாமலை கேள்வி
ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவ இடத்தில் இருந்த காவலர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த திட்டம்
மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகள்.. கடும் அவதியில் சென்னை வாசிகள்
"காஸாவைப் போலவே லெபனானும் பேரழிவை சந்திக்க நேரிடும்" ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்
3 மாநில முதலமைச்சர்களை தேர்வு செய்ய மேலிடப் பார்வையாளர்களை அறிவித்துள்ளது பா.ஜ.க.

Advertisement
Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 09, 2023 in சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீரில் கலந்த கச்சா ஆயில்.. கை, கால் உடலெல்லாம் அரிப்பு.. வீட்டை கறையாக்கிய கொடுமை..! ஜோதி நகர் மக்கள் குமுறல்


Advertisement