செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சற்றுமுன்

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 72 அடி உயர சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

Sep 26, 2023 06:25:45 AM

டெல்லியில் பாஜக அலுவலகத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 107வது பிறந்தநாள் நிறைவையொட்டி 72 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தச் சிலை அரசியலில் நேர்மையை நினைவுபடுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பின்னர் பெருந்திரளாகத் திரண்டிருந்த கட்சியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாஜகவின் கோட்பாட்டுச் சிந்தனையை வகுத்துத் தந்த தீனதயாள் உபாத்யாயாவின் பெருமைகளை தமது உரையில் முதன்மைப்படுத்தினார்.

பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை இந்த கற்சிலை நினைவுபடுத்தும் என்று கூறிய மோடி கடந்த இரண்டு ஆண்டுகளில் சமூகத்தின் அடித்தட்டு மக்களை மேம்படுத்த தமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.


Advertisement
புஷ்பா-2 சிறப்புக்காட்சி திரையிடலின்போது கூட்ட நெரிசல் - பெண் உயிரிழப்பு..
முதுகெலும்பு தசை நார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை.. உயிரை காப்பாற்ற உதவி கேட்கும் பெற்றோர்
ஏழரை சவரன் சங்கிலி பறித்த குற்றவாளிக்கு மாவுக்கட்டு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கெட்டுப்போய், பூஞ்சை படந்து உள்ளதாக குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையடிவார கிராமங்களில் மழையால் பயிர்கள் சேதம்
முழு கொள்ளளவை எட்ட உள்ள புழல் ஏரி மற்றும் பூண்டி ஏரியின் நீர் வரத்து அதிகரிப்பு
கூகுளில் மறுதிருமணம் பற்றி தேடிய இந்திய வம்சாவளி நபரை கைது செய்ய என்ன காரணம்..?
கோவிலுக்கு ரூ.1.80 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள தனியார் கல்லூரி..?
கைதிகளுக்கு டிக்கெட் வாங்குவதில் சேலம் போலீஸ், பேருந்து நடத்துநர் இடையே வாக்குவாதம்
பெரு நாட்டு அதிபர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Advertisement
Posted Dec 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“பார்க்காம இருக்க முடியல.. நண்பரின் ஆசைக்காக காதலி கொடூர கொலை..!

Posted Dec 06, 2024 in இந்தியா,வீடியோ,Big Stories,

“போலீசுன்னா பொங்கல்... சாப்பிடுறவங்கன்னு நெனச்சியா..? அல்லு அர்ஜூன் மீது எப்.ஐ.ஆர்..! ரசிகை பலிக்கு காரணமானதாக வழக்கு

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

" நாங்க என்னய்யா பாவம் செய்தோம்..? "தண்ணீரை திறந்து ஊருக்குள் விட்டீங்க.. சாப்பிட கெட்டுப்போன உணவு தர்ரீங்க..? " இப்படியுமா பேரூராட்சி ஊழியர்கள்..?

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையனை காதலிக்கிறியாமே..”? 11 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி முத்தம் கேட்டு ஆசிரியர் டார்ச்சர்..! அப்படியே வீட்டுக்கு அனுப்பியாச்சாம்..!

Posted Dec 05, 2024 in தமிழ்நாடு,Big Stories,

“அதையுமா வீடியோ எடுத்து வைப்ப..? தொக்கா சிக்கிய மன்சூர் மகன்.. நீதிமன்ற வாசலில் பொங்கியது ஏன் ? மன்சூர் செல்போனில் நடிகைகள் நம்பர் இருக்காம்..!


Advertisement