செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
சென்னை

சொந்த அக்கா மகனே ரூ.37 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் அம்பலம்... 3 பேர் கைது, 5பேருக்கு வலைவீச்சு

Sep 25, 2023 12:09:11 PM

சென்னை வில்லிவாக்கம் அருகே தம்பதியினரை கட்டிப் போட்டு 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய 5பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 22ந்தேதி அன்று சிட்கோ நகரைச் சேர்ந்த சோழன்-வனஜா தம்பதியினர் வீட்டில் இருந்த போது அதிகாலை 3 மணி அளவில் மூகமூடி அணிந்த 5பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்தது.

பின்னர் கத்தியால் மிரட்டிய அந்த கும்பல் அவர்களை கட்டிப் போட்டு பீரோவில் இருந்த 70 சவரன் நகை, மூன்றரை லட்சம் ரூபாயை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடி விட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சோழனின் அக்கா மகன் ராமர் தனது நண்பர்களுடன் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

அதனை அடுத்து ராமர் உள்பட 3பேரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். 


Advertisement
கார் பந்தயத்துக்கு ரூ. 42 கோடி செலவு செய்வது வீண்.. மழை பாதிப்புகளுக்கு நடுவே கார் பந்தயம் அவசியமா? : இ.பி.எஸ் கேள்வி
சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!
மழை வெள்ளப்பிரச்னை பற்றி பேச அ.தி.மு.க.வினருக்கு தகுதி இல்லை - அமைச்சர் மா.சு
டிச.3, 4ல் சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கொளத்தூரில் 27 இடங்களில் தேங்கிய மழை நீர் 24 மணி நேரத்தில் அகற்றம்: அமைச்சர் சேகர்பாபு
மிக்ஜம் புயல் எச்சரிக்கையையொட்டி மீட்புப் பணிக்கு பயிற்சி பெற்ற 18,000 காவலர் மற்றும் கமாண்டோ படையினர் தயார்
சேட்டனின் சேட்டைகளை கண்டித்த காதலி கொலை வாட்ஸ் அப்பில் திகில் ஸ்டேட்டஸ் நர்ஸிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்
மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு
தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
இப்படி குறுக்கால போனா சீக்கிரமாக போயிராலாம்ன்னு.. காருடன் வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்..! ஆற்றுக்குள் இறங்கி மீட்ட போலீசார்

Advertisement
Posted Dec 03, 2023 in விளையாட்டு,Big Stories,

வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

Posted Dec 03, 2023 in அரசியல்,செய்திகள்,Big Stories,

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.!...

Posted Dec 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

அடி ஒவ்வொண்ணும் அம்மி மாதிரி.. காத்து வாக்குல காதலிச்சா இப்படித்தான்.. இரு மனைவிகளின் கைகலப்பு காட்சிகள்..! திகைத்து நின்ற செல்போன் கடைக்காரர்..!

Posted Dec 02, 2023 in சென்னை,Big Stories,

சின்னத்திரை காமெடி நடிகரின் வீடுதேடிச்சென்ற வில்லன்.. வீதியில் ஓட விரட்டியும் பலனில்லை..!

Posted Dec 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

என்னாச்சு அந்த டீச்சருக்கு... காரில் ரத்தக்கறை சுத்தியல்... அறுந்து கிடந்த தாலி...


Advertisement