செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

சேலம்த்தில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண்

Sep 25, 2023 07:30:47 AM

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வனப்பகுதியில் காதல் மனைவியை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

காடையாம்பட்டி தாலுக்கா ஜோடுகுளி வனப்பகுதியில் புளிசாத்து முனியப்பன் கோவில் அருகே இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் கணவர் முரளிகிருஷ்ணன் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

விசாரணையில்  இருவரும் காதலித்து அலைபாயுதே பட பாணியில் வீட்டிற்கு தெரியாமல் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

மேலும் தன் காதல் மனைவி கோகிலவாணி பல ஆண் நண்பர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை கைவிடும்படி சொன்னதை ஏற்க மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கோகிலவாணியை கொலை செய்ததாகவும், அடையாளத்தை மறைப்பதற்காக முகத்தை சிதைத்து பெட்ரோலை ஊற்றி எரித்ததாகவும் கூறியுள்ளார்.

பின்னர்  போலீசார் விசாரிப்பதை அறிந்து நேரடியாக காவல் நிலையம் வந்து சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement
செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட விபத்தால் ரயில்கள் தாமதால்... பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர் சிரமம்
செங்கல்பட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கம்
சொத்து தகராறில் இளைஞர் அரிவாளால் வெட்டி படுகொலை... மேலும் 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தூத்துக்குடி மாவட்டம் இ.வேலாயுதபுரத்தில், ஊர்ப்பணம் 35 லட்ச ரூபாயை லாக்கரோடு திருட்டு
செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு
கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர்: எல்.முருகன்
நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், கமல்ஹாசனுக்கு எதிராகவும் பேசிய செல்லூர் ராஜூ..!
மகாகவி பாரதியார் குறித்து விரிவான ஆய்வுகள் நடத்த வேண்டும்: ஆளுநர்
ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பெண்.. துரிதமாக செயல்பட்டு மீட்ட ரயில்வே காவலர்..!!
கூவத்தில் படகு விடுவோம் என்றவர்கள் சென்னையை கூவமாக மாற்றிவிட்டனர் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சனம்

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement